Wednesday, October 11, 2017

Imam Rabbani Mujaddid Alf-i-Thaani Shaykh Ahmad Faruqi Sirhindi رحمه الله states,

Imam Rabbani Mujaddid Alf-i-Thaani Shaykh Ahmad Faruqi Sirhindi رحمه الله states,

"Know with certainty that the destruction of the company of a deviant exceeds the destruction of the company of a disbeliever. Also the worst of all deviant sects are those who bear hatred and enmity against the companions رضى الله عنهم of the Prophet صلى الله عليه وآله وسلم.

Allah تعالى himself states in the Qur'an-e-Majeed, "So that by them (the companions), the hearts of the disbelievers burn." [48:29]

The Qur'an and Shari'at was propagated by the noble companions. If they are criticised then this necessitates criticism of the Qur'an and Shari'at. The Qur'an was compiled by Hadrat Uthman رضى الله عنه. If Uthman is criticised the Qur'an is criticised. We seek refuge in Allah سبحانه from what the zindiq (disbelievers) believe."

[Maktubat Imam Rabbani, Volume 1, Letter 54]

Tuesday, October 10, 2017

கலாநிதி அஷ்ரப் , தனது நீண்ட கால விதண்டாவாதத்திற்கு மறுப்பு

கலாநிதி அஷ்ரப் , தனது நீண்ட கால விதண்டாவாதமான (இமாம் கஸ்ஸாலி காபிர்) எனும் நொண்டி வாதத்திற்கு சான்றாக பின்வரும் வாசகத்தை இமாம் அவர்களின் இஹ்யாஉ உலூமுத்தீன் என்ற கிதாபிலிருந்து காட்டியுள்ளார் 

( فمن عرف الحق رآه في كل شيء ، إذ كل شيء فهو منه وإليه وبه وله فهو الكل على التحقيق )

இந்த வாசகத்தின் கருத்தை மேலோட்டமாக படித்து விட்டு  இமாம் கஸ்ஸாலி இங்கே وحدة الوجود எல்லாம் அவனே என்ற குப்ரிய்யதான அகீதாவை பேசுகிறார் என்று உளறுகிறார் .
மறுப்புகள் _

1) இந்த வாசகத்தை தனது தேடலுக்கு அமைவாக ஒரு பகுதியை மட்டும் எடுத்து விட்டு மற்ற ஏனைய முன் பின் பகுதிகளை இருட்டடிப்பு செய்துள்ளார்

( இதுவே இன்று சிலர் செய்யும் மிகப்பெரிய தந்திரமும் மோசடியும் ஆகும் ) 
பொதுவாக ஒரு இமாமின் சிந்தனைக்கு அவர்களின் முன் பின் வாசகங்களே விரிவுரையாக அமையும்.
இதன் மூலம் தான் அவர்களின் உண்மையான அர்த்தத்தை தத்துவத்தை முன் பின்  தொடர்களை வாசிப்பதனாலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கே இமாம் கஸ்ஸாலியின் முழுமையான வாசகத்தை தருகிறேன்

( إذ الفعل يدل على الفاعل فتدل عظمته (- الفعل -) على عظمته( - الفاعل -) فينبغي أن يشهد فى الفعل الفاعل دون الفعل ، فمن عرف الحق رآه في كل شيء إذ كل شيء فهو منه وإليه وبه وله فهو الكل على التحقيق  ومن لايراه في كل ما يراه فكأنه ما عرفه ومن عرفه عرف أن كل شيء ما خلا الله باطل وأن كل شيء هالك إلا وجهه )
இங்கே தரப்பட்டுள்ள முழு வாசகத்தின் முன் பகுதியான 
( إذ الفعل يدل على الفاعل فتدل عظمته على عظمته .... )
அதன் பின் பகுதியான
( ومن عرفه عرف أن كل شيء ما خلا الله باطل وأن كل شيء هالك إلا وجهه )
இவ்விரு வாசகத்தையும் கலாநிதி அஷ்ரப் படித்திருந்தால்  இமாம் கஸ்ஸாலியின் முழுமையான அர்த்தத்தை இங்கே புரிந்து கொண்டிருப்பார் ,

இமாம் அவர்கள் தங்கள் வாசகத்தில் இவ்வாறான தத்துவத்தையே  தருகிறார்கள்
[ இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துகளும் அழிந்து போகக்கூடியது நிலையற்றது , அழ்ழாஹ் அவன் மாத்திரமே உண்மையானவன் நிலையானவன் , ஒவ்வொரு படைப்புகளை பார்த்து  சிந்திக்கின்ற போது படைத்தவனின்  மகத்துவத்தை  வல்லமையை உணர்ந்து கொள்ள முடியும்  என்ற ஒரு முஃமினின் உன்னதமான தத்துவத்தை இங்கே சொல்கிறார் .

இதை புரிந்து கொள்ள முடியாத கலாநிதி அஷ்ரப்  எல்லா வஸ்துகளும் அழ்ழாஹ் தான் என்று இமாம் கஸ்ஸாலி சொல்வதாக மிகப் பெரிய அபாண்டத்தை அவர்கள் மீது சுமத்துகிறார் 

2)   சமூகத்தில் மிகவும்  பெரிதாக மதிக்கப்படும் இமாம் கஸ்ஸாலி போன்ற மா மேதைகளின் கருத்துக்களை ஒரு தலைபட்சமாக பார்க்கும் போது அங்கே நாம்  தவறு செய்கிறோம்.
இவர்களின் அகீதா எனும் இறைசார்ந்த கொள்கையை படிப்பதாக இருந்தால் மக்கள் மத்தியில் பரப்புவதாக இருந்தால் அவர்களால் எழுதப்பட்ட அகீதா எனும் நூல்கள் அதன் தலைப்புகளில் இருந்து தான் நாம் இதனை விளங்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அங்கே இங்கே அகீதா தலைப்புக்கு வெளியே  காணப்படும் வாசகங்களை எங்கள் வாதங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ளவது  புத்தி சாதுரியமான விசயமாக நம்பகத்தன்மையாக இருக்க முடியாது .

3) இமாம் கஸ்ஸாலி, அவர்கள்; அனைத்து முஸ்லிம்களுடைய அகீதாவை   தனது இஹ்யாஉ உலூமுத்தின்  என்ற அதே கிதாபில்( قواعد العقائد) எனும் பகுதியில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார்கள் .
( أنه في ذاته واحد لا شريك له فرد لا مثيل له صمد لا ضد له منفرد لا ند له  وأنه واحد قديم لا أول له أزلي لا بداية له مستمر الوجود لا آخر له أبدي لانهاية له ........ ) الخ
( وأنه ليس بجسم مصور ولاجوهر محدود مقدر وأنه لا يماثل الأجسام لا فى التقدير ولا في قبول الانقسام وأنه ليس بجوهر ولا تحله الجواهر ولا بعرض ولا تحله الأعراض بل لا يماثل موجودا ولا يماثله موجود ليس كمثله شيء ولا هو مثل شيء .... . ) الخ

( وأنه لا يحل في شيء ولايحل فيه شيء تعالى أن يحويه مكان كما تقدس عن أن يحده زمان .......  ) الخ
( وأنه مقدس عن التغير والانتقال لا تحله الحوادث ولا تعتريه العوارض ....... ) الخ

அழ்ழாஹ் பரிசுத்தமானவன் , தனித்தவன் ,  எந்த வஸ்துகளை போல் அவன் இல்லை , எந்த வஸ்துகளும் அவன் போல் இல்லை. எந்த வஸ்துகளிலும் அவன் இறங்குவதுமில்லை. அவன் மீது எந்த ஒன்றும் இறங்குவதுமில்லை. அவன் காலங்கள் இடங்களை விட்டும் பரிசுத்தமானவன்........

இவ்வாறு பரிசுத்த முஸ்லிம்களின் அகீதாவை கொள்கையைக எடுத்து கொண்ட இமாம் கஸ்ஸாலி எவ்வாறு இதற்கு மாறாக அங்கே அத்வைதம் எனும் எல்லாம் அவனே என்ற கொள்கையை கூற முடியும் . 

உங்களில் ஒருவன்

ஹுஸைன் ஹஸனீ
ஹஸனிய்யா அரபிக் கல்லூரி

قال الامام المجتهد المتفق علي جلالته وعلومه تقي الدين  السبكي  رحمه الله في مناقب الحجۃ الاسلام امام  الغزالي ر حمه الله

لا يكرهه  الا  حاسد  او زنديق  ولا  يسومه  بسوء  الا حاءد عن سواء الطريق 
           
       طبقات الشافعيۃ  الكبري
                 ج-6صفحۃ201

இமாம்ஙஸ்ஸாலியில்.குறை காண்பவன்பொறா
மைக்காறன், அல்லது
வழிகெட்டஸிந்தீக்ஆவான்.
வழிகெட்டவனைத்தவிர
வேறுஎவரும்அவர்களை
க்குறை கூறமாட்டான்.

ஆதாரம்:  தபகாதுஷ்ஷாபிஅத்துல்
குப்றா

     பாகம் 6,பக்201

Friday, September 29, 2017

Dushmane Ahle Bayt hone ki wajah se Allah Ta'aala Uski Ibadat ko Radd Farmakar use Yahudiyo ke Saath Uthayega

Dushmane Ahle Bayt hone ki wajah se Allah Ta'aala Uski Ibadat ko Radd Farmakar use Yahudiyo ke Saath Uthayega.

Hadrat Jabir Bin Abdullah رضی اللہ تعالی عنهما riwayat Bayan Karte hain ke Rasool Allah Ne Hume Khutba Irshad Farmaya ,Aap صلی اللہ تعالی علیه وآله وسلم farma rahe they 
‎من أبغضنا أھل البیت حشرہ اللہ یوم القیامته یهودیا. فقلت : یا رسول اللہ صلی اللہ تعالی علیه وآله وسلم! و ان صام و صلی؟ قال: و ان صام و صلی. 
Ya'ani Jisne Hum Ahle Bayt ke Saath Bugz rakha to Roze Qayamat Uska Hashr Yahuduiyo ke saath hoga. Maine Arz kiya Ya Rasool Allah صلی اللہ تعالی علیه وآله وسلم! Agarche wo Roza rakhe aur Namaz bhi Padhe? Aap صلی اللہ تعالی علیه وآله وسلم ne Farmaya : Haa Agarche wo Roza rakhe aur Namaz bhi Padhe uske bawajud Dushmane Ahle Bayt hone ki wajah se Allah Ta'aala Uski Ibadat ko Radd Farmakar use Yahudiyo ke Saath Uthayega.

References:-

"Mu'jamal Awsat Jild 4 Hadeeth Number 4002" 

"Majmuah Az-Zawaid Jild 9 Safah 172" 

SCAN PAGE ��������

YAZEED SABSE PEHLA SHAKHS JO SUNNAT KO BADAL LEGA

YAZEED SABSE PEHLA SHAKHS JO SUNNAT KO BADAL LEGA

YAZEED Ke Bareme Allah Ke Rasool Sallallahu Alaihi Wassalam Ke Faramien Mulaizah Farmayein:

Hadees No: 1

Abu Ya’ala Apni Musnad Me Riwayat Karte Hain Ke Rasul Allah Ne Farmaya: Meri Ummat Hamesha Adal Wa Insaaf Par Qayim Rahegi Yahan Tak Ke Bani Umayya Me Se EK Shakhs Isme Rakhna Andazi Dalega.

[Musnad Abu Ya’ala, Majma Zawaid, Jild: 5, Safa: 241, Tarikh Ul Khulafa, Safa: 300 (Urdu)]

Scan Page: Tarikh Ul-Khulafa ��������

Wednesday, September 6, 2017

Aqeeda-e-Ahle Sunnat Wal Jama'at

*��Aqeeda-e-Ahle Sunnat Wal Jama'at��*

_*Jo Aqeeda 1400 Saalo Se Chala Aaraha Hai Woh Aqeeda Sachha Hai Aur Usske Manne Wale Haq Par Hai*_

_*Aur Bida'ti Tablighi Jama'at Jaise Wahabi Najdi Deobandiyo (Kafiro) Ke Har Aitraaz Ke Jawaabaat Quraan Shareef Se*_

*_1 - Meelad Shreef Manana Sunnate Khudawandi Hai_*

*��Daleel*
�� PARA 10-11, SURAH TAUBA, AAYAT 33,128
�� PARA 6, SURAH MAIEDA,  AAYAT 15
�� PARA 3-4, SURAH  AALE IMRAAN,  AAYAT 81,82,103,164
�� PARA 28, SURAH JUMA, AAYAT 2
�� PARA 28, SURAH  SUF, AAYAT 6
�� PARA 30, SURAH WADDUHA, AAYAT 11
�� PARA 13, SURAH IBRAHIM, AAYAT 5

*_2 - Tamaam Ambiya-e-Kiraam Apni Qabro Me Zinda Hai_*

*��Daleel*
�� PARA 2, SURAH BAKRAH, AAYAT 154

�� PARA 4, SURAH AALE IMRAAN, AAYAT 169
�� PARA 22, SURAH SABA, AAYAT 14

*_3 - Waseela Lena Jaiz Hai_*

*��Daleel*
�� PARA 6, SURAH MAIEDA, AAYAT 35
�� PAARA 5, SURAH NISA, AAYAT 64
�� PAARA 1, SURAH BAKRAH, AAYAT 37

_*5 - Huzoor Sallallahu Alaihiwasallam Noor Aur Afzalul Bashar Hain*_

*��Daleel*
�� PARA 6, SURAH MAIEDA, AAYAT 15
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 45,46
�� PARA 10, SURAH TAUBA, AAYAT 32
�� PARA 28, SURAH SUF, AAYAT 8

*_5 - Ambiya-e-Kiraam Ko Apne Jaisa Bashar Kehna Kufr Hai_*

*��Daleel*
�� PARA 14, SURAH HAJAR, AAYAT 33
�� PARA 18, SURAH MOMINOON, AAYAT 33,47
�� PARA 28, SURAH TAGABOON, AAYAT 6
�� PARA 8, SURAH AERAAF, AAYAT 12
�� PARA 19, SURAH SHO’ÁRA, AAYAT 154

*_6 - Allah Ke Nek Bande Door Se Dekhte, Sunte Aur Madad Bhi Karte Hai_*

*��Daleel*
�� PARA 19, SURAH NAMAL, AAYAT 18
�� PARA 10, SURAH INFAAL, AAYAT 64 
�� PARA 28, SURAH TAHREEM, AAYAT 4 
�� PARA 5, SURAH NISA, AAYAT 64

*_7 - Huzoor Sallallahu Alaihiwasallam Khatamun-Nabiyyeen Hai Ya'ani Aapke Ba'ad Koi Doosra Nabi Nahi Aasakta_*

 *��Daleel*
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 40

*_8 - Huzoor Sallallahu Alaihiwasallam Hazir o Nazir Hai_*

*��Daleel*
�� PARA 26, SURAH FATAH, AAYAT 8 
�� PARA 2, SURAH BAKRAH, AAYAT 143 
�� PARA 5, SURAH NISA, AAYAT 41 
�� PARA 9, SURAH INFAAL, AAYAT 33 
�� PARA 29, SURAH MUZAMMIL, AAYAT 15 
�� PARA 17, SURAH AMBIYA, AAYAT 107

*_9 - Ta'azeem-e-Mustafa Sallallahu Alaihiwasallam Imaan Ki Jaan Hai _*

*��Daleel*
�� PARA 5, SURAH NISA, AAYAT 65 
�� PARA 9, SURAH INFAAL, AAYAT 24 
�� PARA 9, SURAH AERAAF, AAYAT 157 
�� PARA 18, SURAH NOOR, AAYAT 63 
�� PARA 26, SURAH HUJRAAT, AAYAT 2  
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 53 
�� PARA 26, SURAH FATAH, AAYAT 8,9

*_10 - Allah Ne Khud Ambiya Par Darood o Salaam Bheja Hai Aur Bhejne Ka Hukm Diya Hai_*

*��Daleel*
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 56 
�� PARA 16, SURAH MARYAM, AAYAT 15,33 
�� PARA 23, SURAH SAFFAAT, AAYAT 79,109,120,130,181

*_11 - Huzoor Sallallahu Alaihiwasallam Ki Gustakhi Kufr Hai _*

*��Daleel*
�� PARA 1, SURAH  BAKRAH, AAYAT 104 
�� PARA 10, SURAH TAUBA, AAYAT 61,65,66 
�� PARA 23, SURAH SWAAD, AAYAT 75,76 
�� PARA 26, SURAH HUJRAAT, AAYAT 2 
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 57

*_12 - Huzoor Sallallahu Alaihiwasallam Maliko Mukhtar Hai Jise Jo Chaahe Ataa Karde_*

*��Daleel*
�� PARA 30, SURAH WADDUHA, AAYAT 5,8 
�� PARA 30, SURAH KAUSAR, AAYAT 1 
�� PARA 5, SURAH NISA, AAYAT 113 
�� PARA 10, SURAH TAUBA, AAYAT 29,59,74,103 
�� PARA 2, SURAH BAKRAH, AAYAT 144 
�� PARA 9, SURAH AERAAF, AAYAT 157 
�� PARA 22, SURAH AHZAAB, AAYAT 36 
�� PARA 23, SURAH ZAMAR, AAYAT 53 
�� PARA 9, SURAH INFAAL, AAYAT 24 
�� PARA 27, SURAH KAMAR, AAYAT 1,2 

*_13 - Ambiya Ma'asoom Hai Unse Gunah Ho Hi Nahi Sakta_*

*��Daleel*
�� PARA 15, SURAH BANI ISRAEL, AAYAT 65,74 
�� PARA 27, SURAH WANNAJM, AAYAT 2 
�� PARA 13, SURAH YUSUF, AAYAT 53 
�� PARA 21, SURAH AHZAAB, AAYAT 21
�� PARA 23, SURAH SWAAD, AAYAT 82,83 
�� PARA 8, SURAH AERAAF, AAYAT 61 
�� PARA 8, SURAH  INAÁM, AAYAT 124 
�� PARA 1, SURAH BAKRAH, AAYAT 124 

*_14 - Huzoor Sallallahu Alaihiwasallam Ne Allah Ko Bedaari Me Apni Sar Ki Aankho Se Dekha Hai__*

*��Daleel*
�� PARA 27, SURAH WANNAJM, AAYAT 1-7

_*15 - Allah Ne Ambiya Khususan Huzoor Sallallahu Alaihiwasallam Ko Gaib Ka Ilm Ataa Kiya Hai*_

*��Daleel*
�� PARA 1, SURAH BAKRAH, AAYAT 31
�� PARA 15, SURAH KAHAF, AAYAT 65 
�� PARA 26, SURAH ZARIYAAT, AAYAT 28 
�� PARA 13, SURAH YUSUF, AAYAT 68 
�� PARA 5, SURAH NISA, AAYAT 113 
�� PARA 3-4, SURAH AALE IMRAAN, AAYAT 49,179 
�� PARA 29, SURAH JINN, AAYAT 26,27 
�� PARA 27, SURAH WANNAJM, AAYAT 10 
�� PARA 30, SURAH TAKWEER, AAYAT 24 
�� PARA 13, SURAH YUSUF, AAYAT 102 
�� PARA 27, SURAH RAHMAAN, AAYAT 1-4  
�� PARA 28, SURAH MUJADELAH, AAYAT 22 
�� PARA 20, SURAH ANKABUT, AAYAT 1,2 
�� PARA 10, SURAH TAUBA, AAYAT 23 
�� PARA 28, SURAH MUMTAHINA, AAYAT 1,2 
�� PARA 6, SURAH MAIEDA, AAYAT 51 
�� PARA 9, SURAH AERAAF, AAYAT 179 
�� PARA 25, SURAH JAASHIYA, AAYAT 23 
�� PARA 28, SURAH JUMA, AAYAT 5 
�� PARA 26, SURAH HUJRAAT, AAYAT 14 
�� PARA 28, SURAH MUNAFIQUN, AAYAT 1,8 
�� PARA 1, SURAH BAKRAH, AAYAT 85,86 
�� PARA 18, SURAH NOOR, AAYAT 47 
�� PARA 26, SURAH MUHAMMED, AAYAT 34 
�� PARA 5, SURAH NISA,AAYAT 140
�� PARA 10-11, SURAH  TAUBA, AAYAT 54,84,107,108

*��Alhumdulillah Sunniyo Ka Aqeeda Quran Se Sabit Hai Ilsiye Sunni Haq Par Haii*

Sunday, August 13, 2017

*முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( رضي الله عنه)* அவர்களின் மகனார் ஷைகு அப்துர் ரஸ்ஸாக் ( رضي الله عنه) கூறுகிறார்கள் :-

*முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( رضي الله عنه)* அவர்களின்
மகனார் ஷைகு அப்துர் ரஸ்ஸாக் ( رضي الله عنه) கூறுகிறார்கள் :-

என்னுடைய தந்தையார் வாரத்தில் மூன்று முறை பொதுமக்களிடம் பயான் செய்துவந்தார்கள்.

வெள்ளி காலையிலும் செவ்வாய் மாலையிலும் மத்ரஸாவில், ஞாயிறு இரவில் வராந்தாவில் வைத்து பயான்கள்.

அந்த இல்முடைய மஜ்லிஸில் அதிகமான உலமாக்களும் ஷைகுமார்களும் பெரும் மார்க்க சட்ட (ஃபிக்ஹு கலை) வல்லுனர்களும் கலந்துகொள்வதுண்டு.

இந்த பயான் 40 வருடம் தொடரந்து (ஹி:521 லிருந்து ஹி:561 வரை) நடைபெற்றது.

மத்ரஸாவில் பாடம் நடத்தியும் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) வழங்கியும் நீங்கியது 33 வருடகாலமாகும்.

தந்தையாருடைய வாயிலிருந்து உதிர்ந்து வீழும் ஞானங்களை எழுதிவைப்பதற்காக உலமாக்கள் 400 மை பாட்டில்களை உபயோகித்தார்கள்.

ஒவ்வொரு பயான் மஜ்லிஸுகளிலும் 2- 3 பேர் மனமுடைந்து மரணிப்பது வழக்கம்.

பயான் செய்வதின் மத்தியில் மஜ்லிஸில் இருப்பவர்களின் தலைக்கு மீதாக காற்றில் நடந்து செல்வது பல தடவை நடைபெறும். பிறகு தன்னுடைய இருப்பிடத்திற்கே திரும்புவார்கள்.

*ஆதார நூல் :-*
பஹஜத்துல் அஸ்ரார், பக்கம் 495

Wednesday, April 19, 2017

மிஃராஜின் தத்துவம்_தொடர 01

மிஃராஜின் தத்துவம்_தொடர 01

கலீபத்துல் காதிரி நக்ஷபந்தி, மௌலவி. பாஸில், ஷெய்க் ஏ.எல்.பதுறுத்தீன் ஸுபி (ஷர்க்கி, பரேலவி) ஹஸரத் அவர்கள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அந்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது.

ஆன்மீக பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃறாஜ் நிகழ்வு அமைகிறது.

முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள், அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃறாஜ் நிரூபித்துக் காட்டுகின்றது.

வேந்தர் நபியவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்லநாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃறாஜ் சுட்டிக் காட்டுகின்றது.

ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃறாஜ் விளக்கிக் காட்டுகின்றது.

இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃறாஜினை பின்வருமாறு ஆராயலாம்.
1. மிஃறாஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?
2. மிஃறாஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?
3. மிஃறாஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃறாஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது நபியிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் வசனித்தார்கள். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே நபியுல்லாஹ் நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் அண்ணலம் பெருமானாரின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டவேண்டியதன் நிமிர்த்தமாக, அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் ஏந்தல் நபியவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ஷாஹிதாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

�எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர். இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்� என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.
1. அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு
2. உமர் ரழியல்லாஹு அன்ஹு

விண்ணுக்குரிய அமைச்சர்கள்.
1. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்
2. மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுமாவர்.
நூல் : மிஷ்காத்

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மண்ணகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் நபியுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விண்ணகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன். அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள்.

4. �ஒவ்வொன்றும் அதன் அசலை நாடிச் செல்லும்� என்பது நபிமொழி

இந்த வகையில் கஃபத்துல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர் சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர்.

அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவாகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர்.

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள்.

படைப்பினங்கள் அனைத்துக்கும் அண்ணல் அஹ்மத் நபியின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் பற்றி அவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹ்மது நபியின் ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதினால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளைத் தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் தத்துவம்

மிஃராஜ் பயணம் மூன்று கட்டங்களில் நடந்திருக்கின்றன.
1. மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரையிலான பயணம்.
2. மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சித்ரதுல் முன்தஹா (அர்ஷ்) வரையிலான பயணம்.
3. அர்சுக்கு மேலால் காலம், இடம் கடந்த வெட்ட வெளியிலான பயணம்.

இம்மூன்று கட்டப் பயணமும் மனிதனின் மூன்று கட்ட நிலையினை எடுத்துக் காட்டுகின்றன.

1. உடல் - பிரபஞ்சம் சார்ந்த பகுதி
2. ஆன்மா - ஒளி, அமரத்துவ நிலை சார்ந்த பகுதி
3. யதார்த்த நிலையிலான பகுதி. இது அல்லாஹ்வுடைய நெருக்கத்தின் தொடர் பகுதி.

ஒவ்வொன்றும் அதன் உச்சத்திற்கு செல்வதே அது சார்ந்த பகுதியின் மிஃறாஜாகும்.

முத்திரை நாயகமான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மூன்று பகுதிகளிலும் முழுமையானவர்களாக இருந்ததினால் மிஃறாஜ் மேற்படி மூன்று கட்டங்களிலும் நிகழ்திருக்கின்றன.

மனிதநிலை சார்ந்த மிஃறாஜ்

மண்ணில் வாழும் மனிதர்களுள் சிறப்பானவர்கள் நபிமார்கள், றஸூல்மார்கள். இவர்கள் அனைவரும் மண்ணில் வாழ்ந்தவர்கள். ஆதலால் மண்ணுக்கு அழைக்கப்பட்டு இவர்கள் அணனவரும் பின்நிற்க முஹம்மது முஸ்தபா  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன்னின்று இமாமத் செய்தபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உடல் சார்ந்த மிஃறாஜ் நிறைவேறியது. இப்பயணம் �இஸ்ரா� என்று அழைக்கப்படுகின்றது.

மலக்கானிய்யத் சார்ந்த மிஃறாஜ்

விண்ணில் வாழும் உயிரிணங்கள் அனைத்தும்  ஒளியினால் படைக்கப்பட்ட சூக்கும உடல் சார்ந்த படைப்புக்களாகும். இவர்களின் நாயகமானவர் வானவர் தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ஆவர். மிஃறாஜ் பயணத்தில் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் கூடவே வந்து �சித்ரத்துல் முன்தஹா� என்ற இடத்தில் பின்வாங்கிய கட்டத்தில் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மலக்கானிய்யத்தின் அல்லது நூறானிய்யத்தின் பகுதியின் மிஃறாஜ் நிகழ்ந்தது.

யதார்த்த நிலையான மிஃறாஜ்

சித்ரத்துல் முன்தஹாவிலிருந்து இடம், காலம் என்று கூற முடியாத வெட்டவெளிக்கு றfப் றfப் என்ற வாகனத்தில் சென்ற பயணம் அல்லாஹ்வுடன் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரமான தொடர்பின் உச்சக் கட்டமாகும். இப்பயணத்தை இஃறாஜ் என்று மஹ்பூபே இலாஹி காஜா நிஸாமுத்தீன் வலியுல்லாஹ் (டில்லி) குறிப்பிடுகின்றார்கள்.

இப்பயணத்தில் நபியவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நெற்றிக் கண்ணால் பார்த்தார்கள். அவனுடன் வசனித்தார்கள். அந்த நேரத்தில் மூன்றாம் கட்ட மிஃறாஜ் நிகழ்ந்தது. இம்மூன்று கட்ட நிகழ்வினை சூறா பனி இஸ்ராயிலின் ஆரம்ப திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது.

1. மஸ்ஜிதுல் ஹறாமிலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸா வரையிலான பயணம் �இஸ்ரா� என்பதையும்,

2. �எமது அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக� என்ற பகுதி விண்ணகப் பயணத்தை (மிஃறாஜை)யும்,

3. �அவன் கேட்கி்ன்றவன், பார்க்கின்றவன்� என்ற இறுதித் தொடர் அர்ஷுக்கு மேலால் நிகழ்ந்த பயணத்தையும் சுட்டிக்காட்டுகி்ன்றது.

மிஃறாஜின் படிப்பினை

1. மிஃறாஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றன.

2. மிஃறாஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் �புராக்� என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கி்றது.

�புராக்� என்பது �பர்க்� - மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளி வேகங் கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் அண்ணலம் பெருமானாரின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை

1. பெருமானாரின் உடலின் யதார்த்தம் மண்ணாயின் கூரிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுட்டுவிரலினாலேயே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை.

இதயம் வேறாக்கப்பட்டபோதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்டபோதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெறுகின்றோம்.

பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருகின்றன.

1. யுத்தத்தி்ல் காயப்பட்டபோது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோண்டும்போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டியபோதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃறாஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கியபோதும், விண்ணகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களைக் கடக்கும்போதும் மலக்கானிய்யத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

அதனால் உடலிலிருந்து குருதியோ, நோன்பினால் பசியின் கொடுமையோ, காற்றில்லாததால் மூச்சுத் திணறலோ, கடுமையான வெப்பத்தால் கருகுதலோ ஏற்படவில்லை.

3. �இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்� என்று கூறி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை அல்லாஹ்வும், அவனது ஹபீபும்தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்�அப்தாக� - அடியாராகவே இருந்துள்ளார்கள்.

படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் �அப்து� என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் �தனது அப்தை இராவழி நடாத்திய நாயன் தூயவன்� என்று அல்லாஹ் கூறுகின்றான்.

�இராவழி நடாத்திய நாயன் தூயவன்� என்ற கூற்று இப்பயணம் அல்லாஹிவின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃறாஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.

பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமன்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகி்ன்றது. இதனையே பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்� என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகி்ன்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,

புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகி்றது. புராக்கிலான பயணமும், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றfப் றfப் இன் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது - முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் - �நிஃமத்தில்� - அருளில்தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச் செய்வான் என்பதையும் காட்டுகிறது.

இதனால்தான் தொழுகையில் நேரிய வழியை மட்டும் கேட்காமல் �நீ யாருக்கு - நிஃமத் செய்தாயோ அவர்கள் சென்ற வழியில் செலுத்து நாயனே!� என்று கேட்கின்றோம்.

தொடரும்