﷽ -الصــلوة والسلام عليك يارسول الله ﷺ
இமாம் இப்னு ஹஜரில் ஹைத்தமி
(ரஹிமஹுல்லாஹ்) தனது கிதாப்:::
*"நபி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லமின் கப்ரை ஸியாரத் செய்வதின் பலன்"* என்ற நூலில்.....
இப்னுதைமியாவின் வழிகெட்டகொள்கை வருவதற்கு முன்பு வரை முஸ்லிம் அனைவரும்
*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்த்திஹாசா (உதவிதேடுதல்) தவஸ்ஸுல் (சிபாரிசு) தேடினார்கள்.*
*மேலும், இவ்வாறு வஸீலா தேடுவது நல்லகாரியமாகும்,*
*இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவியகாலத்திலும் செய்யலாம்,மறைவிற்கு பின்பும் செய்யலாம்,இவ்வுலகிலும் பலன்கிடைக்கும்,நாளை மறுமையிலும் பலன்கிடைக்கும். :;;*
*ஆதாரம்-ஜவ்ஹருல் முனஜ்ஜம் ஃபீ ஜியாரத்தில் கப்ரில் முகர்ரம்: பக்கம்-171*