Thursday, January 19, 2017

73கூட்டத்தினரில் யார் சரி?

73கூட்டத்தினரில் யார் சரி?
−−−−−−−−−−−−−−−−−−−−−−
குர்ஆனில் எந்தவொரு கூட்டத்தினரைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை எனக்கூறும் சிலருக்கு எல்லாக்கூட்டத்தி னரும் முஸ்லீம்களாகத் தெரிகின்றனர். என்ன! உண்மையில் 73 கூட்டத்தினரும் முஸ்லீம்களா?
இதற்கு வான்மறையின் வசனங்கள் மூலம் ஆராய்வோம்! அல்லாஹுதஅலா வான்மறையில் கூறுகிறான்,
(1)"நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்" என்று நாட்டுப்புறத்து அரபியர்கள் கூறுகின்றனர், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை" எனினும் "நாங்கள் மூஸ்லீம்களானோம்" என்று கூறுங்கள், உங்களுடைய உள்ளங்களில் ஈமான் புகவில்லை"(ஸுரத்துல் ஹுஜுராத்:26:14)
(2)(நபியே!) முனாபிக்குகள் உம்மிடம் வந்தால்,"நிச்சயமாக நீர்அல்லாஹ்வுடைய ரஸுல் என்று நாங்கள் சாட்சிகூறுகிறோம்" என்பதாக கூறுகின்றனர்; நிச்சயமாக நீர் அவனுடைய ரஸுல் என்பதை அல்லாஹ் அறிவான்; நிச்சயமாக முனாபிக்குகள் பொய்யர்கள் என்றும் அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்"(ஸுரத்துல் முனாபிகூன்:28:1)
(3)"வேதத்தில் சிலவற்றை நீங்கள் நம்பி, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா?"(ஸுரா அலபகரா:1:85)
(4)"கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும், முஃமின்களுக்கும்உரியதாகும்− எனினும் முனாபிக்குகள்(இதனை) அறியமாட்டார்கள்"(ஸுரத்துல்முனாபிகூன்:28:8)
(5)"அல்லாஹ் மீதும், ரஸுலின்மீதும் நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்" இன்னும் (அவ்விருவருக்கும்) வழிபட்டோம் என்று (முனாபிக்குளாகிய) அவர்கள் கூறுகின்றனர்,பிறகு அவர்களில் ஒருபிரிவினர், அதற்கு பின்னர் பின்வாங்கி விடுகின்றனர்−(ஆகவே) அவர்கள் (உண் மையான) முஃமின்களல்லர்"(ஸுரத்துன் நூர்:18:47)
மேற்கன்ட வசனங்களின் மூலம், முஸ்லீம் கள் வேறு, காபிர்கள் வேறு, முனாபிக்குகள் வேறு என்பதுதெளிவா கிறது. முஸ்லீம்கள் மற்றும் காபிர்களைத் தெளிவாக இணம்கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் முனாபின்கள் என யாரைச் சொல்கிறோம் என்றால், பார்ப்பத ற்கு முஸ்லீம்களைப்போலவும், செயல்களில் காபிர்களை போலவும் செயல்படுபவர்கள்
அல்லாஹுதஅலா வான்மறையில் கூறுகிறான்,"இது(ஏனெனில்), நிச்சயமாக அவர்கள்(உதட்டளவில்) ஈமான்கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டார்கள் என்பதி னாலேயாகும். எனவே அவர்களுடைய இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது− ஆகவே அவர்கள்(ஈமானின் உள்ளமையை) விளங் கிக்கொள்ளமாட்டார்கள்(ஸுரத்துல் முனாபிகூன்:28:3:)
வஹாபி,காதியானி,காரிஜி,ஷியா,அஹ்லே ஹதீஸ்,ஜமாஅத்தேஇஸ்லாமி இவர்கள் அணைவரும் வழிகெட்ட முனாபிக்குகளின் கூட்டத்தினர் ஆவார்கள். இவர்கள் 72 கூட்டத்தினருல் அடங்குவார்கள். இவர்கள் அணைவரும் நிரந்தர நரகவாதிகள். இவர்களைப்பற்றி வான்மறை கூறுகிறது,"நிச்சயமாக அல்லாஹ் முனாபிக்குகள், காபிர்கள் அணைவரேயுமே நரகத்தில் ஒன்று சேர்க் கின்றவனாகயிருக்கிறான்.(ஸுரத்துன்னிஸா:5:140) இந்தப்பெயர்தாங்கி முஸ்லீம் களின் வனக்கவழிபாடு மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களைப்பற்றி அல்லாஹூதஅலா கூறுகிறான்,அவர்களின் மஜ்ஜித் மஜ்ஜீத்அல்ல, அவர்களே கண்யப்படுத்தலாகாது. வான்மறை வசனம் கூறுகிறது,"இன்னனும்(முனாப்பிக் கானவர்கள்) சிலர்−அவர்கள் எத்தகையோரென்றால்(முஸ்லீம்களுக்கு) இடையூராகவும், குப்ரா(ன காரியங்களுக் கா)கவும், மூஃமின்களுக்கிடையே பிரிவினைஉண்டாக்கவும், இதற்கு முன் அல்லாஹ்விடத்தில்,அவனுடைய ரஸுலி டத்திலும் போர்செய்வதற்கு எதிர்பார்க்கும்(பதுங்கும்) இடமாகவும் ஒரு மஸ்ஜிதை அமைத்தார்கள்,"(இதன் அமைத்ததன்மூலம்) நன்மையைத்தவிர (வேறெதனையும்) நாங்கள் நாடவில்லை" என்று திண்ணமாக சத்தியம் செய்கின்றனர்−நிச்சயமாக  அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்" (நபியே!) நீர் ஒருபோதும் அதில்(தொழுவதற்காக) நிற்க வேண்டாம் (ஸுரத்துத்தவ்பா:11:107,108) இந்தப் பெயர்தாங்கி முஸ்லீம்கள் கட்டியமஸ்ஜி தேதர்ராரை நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இடிக்க உத்தரவிட்டார்கள். சஹாபாபெருமக்கள் அதைச்செய்தார்கள். மேலும் வான்மறை வசனம் கூறுகிறது,"இன்னும் தொழுகையி ன்பால் அவர்கள் சோம்பலாகவே தவிர வராததும், இன்னும்(அல்லாஹ்வுடைய பாதேயில்) அவர்கள் வெறுப்பாகவே தவிர செலவு செய்யாததும் ஆகியவையே தவிர (வேரேதும்) அவர்களைத்தடுக்கவில்லை. (ஸுரத்துத்தவ்பா:10:54) இதுதான் இவர்களின் உண்மையானநிலை. அல்லாஹுதஅலா கூறுகிறான் இவர்கள் தொழுகையை மனஈடுபாடின்றி தொழுகிறார்கள், பெரிய சுமையாகக்கருதி ஜகாஅத் கொடுக்கின் றனர். மேலும் கூறுகிறான்,"அன்றியும், அவர்களிலிருந்து இறந்துவிட்ட எவரின் மீதும் ஒரு போதும் நீர்(ஜனாஸாத் தொழுகை) தொழுவேண்டாம். அவருடைய கபரின்அருகில்(மண்ணிப்புக் கோர)நீர் நிற்கவேண்டாம். (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனின் ரஸுலையும் நிராகரித்தார்கள். இன்னும்அவர்கள்பாவிகளாகவேமரணித் தார்கள்"(ஸுரத்துத்தவ்பா:10:84)
இப்பொழுது கூறுங்கள் யாருடைய மஸ்ஜித் மஸ்ஜித்இல்லையோ, யாருடைய தொழுகை தொழுகையில்லையோ, யாருடைய ஜகாஅத் ஜகாஅத்இல்லையோ, யாருடைய கப்ருக்கு செல்லக்கூடாதோ, யாருடைய ஜனாஸாத்தொழுகை தொழுக்கூடாதோ இந்த முனாபிக்குகளை இன்னுமா முஸ்லீம்கள் என என்னவேண்டும். எதற்கெடுத்தாலும் சுன்னத்வஜமாஅத் தினரைப்பார்த்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் ஆதாரம் கேட்கும் வஹாபியரே! என்ன சுன்னத்வஜமாஅத்தினர் உங்களைப் போண்ற அறிவிலிகலா? இது வரை திருகுர்ஆனின் வசனங்கள் மூலம் தான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் கடைசியாக இந்த வான்மறை வசனத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள், "எவர்கள் அல்லாஹ்வுடைய ரஸுலைத் துன்பப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நோவினைத்தரும் வேதணையுண்டு"( ஸுரத்துத்தவ்பா:10:61)
இப்பொழுதுகூறங்கள்
−−−−−−−−−−−−−−−−−−−
*அல்லாஹூதஅலாமண்ணிப்பானாக! என்ன! நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செருப்பு தைப்பவனைவிட அந்தஸ்தில் குறைவான வர் எனக்கூறுவது துண்பப்படுத்தலாகாதா?(தக்வியத்துல்ஈ மான்−பக்கம்27)
*அல்லாஹூதஅலா மண்ணிப்பானாக! என்ன! நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எந்த வஸ்தின் மீதும் அதிகாரமில்லை எனக்கூ றுவது துண்பப்படுத்துவதாகாதா?(தக்வி யத்துல் ஈமான்−பக்கம்56)
*அல்லாஹுதஅலா மண்ணிப்பானாக!
என்ன! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் நாட்டத் தால் எதுவும் நடக்காது என்றுகூறுவது துண்பப்படுத்தலாகாதா?(தக்வியத்துல் ஈமான்−பக்கம்75)
*அல்லாஹ் மண்ணிப்பானாக! என்ன! உம்மத்துக்கள் தமது அமல்களினால் நபியையும் விஞ்சிவிடலாம் எனக்கூறுவது துண்பப்படுத்தலாகாதா?(தஹஸிருண்ணா ஸ்−பக்கம்8)
*அல்லாஹ் மண்ணிப்பானாக! என்ன! நமது நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இறுதி நபி என ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என்பது துண்பப்படுத்துவதாகாதா?(தஹ ஸிருண்ணாஸ்−பக்கம்43)
*அல்லாஹ் மண்ணிப்பானாக! என்ன! நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ஞாணத்தை ஷைத்தானின் ஞாணத்தை விட குறைத்துக்கூறுவது துண்பப்படுத்துவதாகாதா?(பராஹீனேகாதியா−பக்கம்122)
*அல்லாஹ் மண்ணிப்பானாக! என்ன! நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ஞாணத் தை விலங்குகள் மற்றும் பைத்தியத்தின் ஞாணத்தோடு ஒப்பிட்டுக்கூறுவது துண்பப்படுத்துவதாகாதா?(ஹிஃப்ஸுல்ஈ மான்−பக்கம்7)
*அல்லாஹ் மண்ணிப்பானாக! என்ன! தொழுகையில் கழுதை,மாடு இவற்றின் ஞாபகம் வந்தால் தொழுகை கூடிடும். ஆனால் நபிகள்நாயகம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஞாபகம் வந்தால்கூடாத என எழுதுவது துண்பப்படுத்துவதாகாதா?(ஸிராத்தே முஸ்தகீம்−பக்கம்148)
மேற்கூறியவையணைத்தும் தேவ்பந்தீய வஹாபிகளின் சில அகிதாக்களாகும். என்ன இவைகள் குப்ரான வார்த்தைகள் இல்லையா? இதற்கு குப்ருக்கான ஃபத்வா கொடுக்கப்படாதா? எந்தவொரு சுயபுத்தி உள்ளவனும் இதைஎழுதுபவன், இதைஅச்சடிப்பவன், இதையெல்லாம் அறிந்தும் இக்கொள்கையை ஏற்றுக்கொ ள்பவன் இவர்களை முஸ்லீம் என ஏற்றுக் கொள்வானா? இல்லை..இல்லவேஇல்லை
கடைசியாக இநௌத ஹதீஸையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஹஸ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹூதஅலாஅன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்,"நபிகள் நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லலம் அவர்கள் கூறினார்கள், பனீஇஸ்ரவேலர்கள் 72 கூட்டத்தினராகப்பிரிந்தார்கள், எனது உம்மத்துமார்கள்73 கூட்டத்தினராக பிரிவார்கள். அவற்றில் அணைவரும் நரகம் ஒருபிரிவினரைத்தவிர. யா ரஸுலல்லாஹ்(ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம்)யார் அந்த ஒரு பிரிவினர் என்று சஹாபாபெருமக்கள் கேட்க்க நானும் எனது சஹாபாக்களும் எவ்வழியில் இருக்கிறோமோ அவ்வழியில் இருக்கும் கூட்டத்தினர் எனக்கூறினார்கள்(திரிமிஸி −ஹதீஸ் எண்171,அபுதாவூத்−ஹதீஸ்4579, இப்னு மாஜா−பக்கம்287)
தேவ்பந்தீவஹாபி,அஹ்லேஹதீஸ்,தப்லீக், ஷியா, காதியானி, ஜமாஅதேஇஸ்லாமி இது போண்ற வழிதவறியகூட்டத்தினரே முதலில் சஹாபாபெருமக்கள் வழியில் வாருங்கள் பிறகு முஸ்லீம் ஆவதை யோசிக்களாம்.