●═══════════════════════●
✿ *ஈமானை பாதுகாப்போம்* ✿
Youtube Channel ல்
புதிதாக பதிவேற்றம்
செய்யப்பட்ட வீடியோக்கள்
●═══════════════════════●
அண்ணல் முஹ்யித்தீன் ஆண்டகையின் அற்புதங்கள்
•► Watch ☞ https://youtu.be/Cd9rgTxs_Ug
தூயோர் சகவாசமும்
தீயோர் சகவாசமும்
•► Watch ☞ https://youtu.be/kQamq6RSX0I
Playlist: முஹம்மத் காசிம் மஹ்லரி.நாகூர் ஷரீஃப்
https://goo.gl/EGqDcC
●═══════════════════════●
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் அல் முஹன்னத் நூலை ஏன் எழுதினார்கள் ?
http://tableeghijamaathtamil.blogspot.com/2014/11/1.html?m=0
●═══════════════════════●
ஐயம்:-
கொத்பாவில் நீண்ட சூறா
க்கள், துஆக்கள் ஓதுவது
கொத்பாவை பாதிக்குமா ?
தெளிவு:-
கொத்பாவில் இரு பர்ளு க
ளுக்கிடையில் موالات இருக்
க வேண்டியது வாஜிப் ஆகு
ம். வாஜி பின் அளவுக்கு
மேலதிகமானது சுன்னத்
சுன்னத்தான ஒரு செயல்
பர்ளை மட்டும் ஓதி இரண்
டு ரக்கா அத் சுருக்கமாகத்
தொழுவதற்கு எடுக்கும் நேரத்தை விட அதிக நேரம்
இடைவெளி ஏற்பட்டால் கொத்பாவீணா கிவிடும்.
சிலர் சலவாத், துஆக்களை
அதிகமாக ஓதுகின்றனர்
இதனால் கொத்பா பாழாகி
விடும்.
கொத்பாவின் முக்கிய நோ
க்கம் உபதேசமாகும். அத
னால் உபதேசம் தலைப்புக்
கு மாறாமலிருப்பின் அது
நீண்டாலும் பாதிக்காது.
ومنه.يوءخذ.ان.الزاءد..علي.الايۃ.ليس .من.الركن.وهو.قاعدۃ.ما.يتجزيء
كا.لركوع.ان.قل.مجزيء.منه.يقع
.واجبا.والزاءد.سنۃ..وحينءذ..ما. زاد
عليا.لواجب. وطال.به.الفصل.يقطع.
الموالات.و كمثله.يقال.في.الدعاء.فما
قطع.الموالات.ضر.خصوصا.في.الدعاء.للصحابۃ.وولاۃ الامر.لانه.ليس.من.الركن.الدعاء
.وطول.الفصل.قدر.الركعتين.باقل
.مجزيءكما.في.موالاۃ.صلاتي.السفر
بغيۃ..ص۸۲
●═══════════════════════●
இல்யாஸி தப்லீக் ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை பத்வா.pdf
http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/19_2015-06-02.PDF
✺ ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•● ✺
Plz Subscribe
*ஈமானை பாதுகாப்போம்*
official channel on
YOUTUBE ⬇
https://goo.gl/GrQzs3
Forward
All
Sunnth Jamath Group's