Wednesday, December 14, 2016

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.

(மெளலவி பதுறுத்தீன் ஷர்க்கி பரேல்வி )

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.
இந்த முற்றிய வியாதிக்கு
நரகத்தின் வைல் என்ற ஓடையில் தான் மருந்துண்டு

முனாபிக்கின் மன உளைச்சலின் மூலம் அவன் வியாதி எந்தளவு இருக்கின்றது என்பதை முஃமின் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனின் இவர்களை நபியவர்கள் வெறி பிடித்த நரகத்தின் நாய்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனால் இந்த நாய்களின் ஊழைகளைக் கேட்டு முஃமின் பதில் கூற மாட்டான்.    .

உலகத்தில் முஸ்லிம்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ்ந்த சூழலை மாற்றியமைத்த பெரும் பாவத்தை வஹாபிஸ இயக்கம் தான் பொறுப்பேர்க்க வேண்டும் இவர்கள் தான் மார்க்கத்தைக் கேவலப்படுத்தியவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜெண்டா க ச்செயல்பட்டு இஸ்லாத்திற்கு விலை பேசியவர்கள் இவர்கள் மார்க்கத்தை படு முட்டாளின் கையில் ஒப்படைத்து இஸ்லாத்தைக் கேவலப்படுத்தி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் - 1952 ம் ஆண்டுக்கு முன் இலங்கையில் இஸ்லாமும் முஸ்லிம் களும் கண்ணியமாக வாழ்ந்தனர். எப்பொழுது தப்லீக் இயக்கம் ஜமாஅத்தே இஸ்லாமி தவ்ஹித் ஜமாஅத் உள்ளிட்ட இயக்கங்கங்கள் இலங்கையில கால் பதித்த தோ அன்றே இஸ்லாத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.. |

தப்லீக் இயக்கம் உலமாக்களிடமிருந்த இஸ்லாத்தின் பிரச்சார பொறுப்பையும், சமுகத்தின் தலைமைத்துவத்தையும் பறித்து பணக்காறர்கள் காடையர்கள் அறிவிலிகளிடம் ஒப்படைத்து விட்டு உலமாக்களை இவர்களின் சொற்படி இயங்குகின்ற சர்வ முட்டாள் கூட்டமாக்கியது. சில உலமாக்களை கூலிக்கமர்த்தி இதனைச் சாதித்தது - ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் இளைஞர் களின் மனதில் இஸ்லாமியஅரசை உருவாக்க வேண்டும் என்ற வெறியை மனதில் ஊட்டி புதிய மார்க்கத்தை விதைத்தது இவ்விரு கூட்டமும் திரைமறைவில் வஹாபிக நச்சுக்கருத்துக்களை பரப்புவதில் தீவிரம் காட்டின வஹாபிஸமதத்தை பரப்புவதற்கும் உலமாக்களின் மார்க்கப் பிரச்சாரத்தையும் தலைமைத்துவத்தையும் அவர்களிடமிருந்து அகற்றிவிட்டு இஸ்லாத்தைக் கேவலப்படுத்தவும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவையும், குழப்பத்தையும் ஏற்படுத்தவும் பிரிட்டிஷ் அரசாங்கம் கூலிக்கமர்த்திய இயக்கங்கள்தான் இவை..

இவர்களின் அசிங்கமான, கொடுரமான இழிமுகத்தை அப்போதிருந்த அல்லாஹ்வை பயந்த உலமாக்களும் காமிலானஷைய்குமார் களும் எச்சரித்த போது அரைகுறை ஆலிம்களும், பண ஆசை யும் பதவி மோகமும் கொண்ட ஆலிம்கள் சிலரும் இவர்களின் வாய்ப்பேச்சிலும் நடிப்பிலும் வெளிவேஷத்திலும் ஏமார்ந்து இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் காட்டிக் கொடுத்து விட்டனர்.

இதன் விளைவைத் தான் இன்று முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர் இந்த இழிநிலை மாறி நமது கண்ணியம் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டுமாயின் இவ்வியக்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் - இவர்களின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பாதிப்டை மக்களுக்கு விளக்கிக் கூறி மக்கள் மனதிலிருக்கும் இவர்கள் பற்றிய நல்லெண்ணத்தை நீக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு வரும் பணத்தையும் பிரச்சாரகர்களையும் நிறுத்த வேண்டும். இவர்களைப் பாதுகாத்து இவர்களை ஊக்கப்படும் முயற்சிகளை உடன் கை விட வேண்டும் - குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களைக் காட்டி க்தகாடுத்து தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்ட அரை குறைகளை உலமா சபையிலிருந்து விரட்டியடித்து விட்டு அல்லாஹ்வைப் பயந்த அறிவும் தீர்க்கமான அறிவு ஞாமைும் மிக்க இயக்கம் சாராத அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பொறுப் பில் உலமா சபையை ஒப்படைக்க வேண்டும்'' உலமாக்கள் தவிர்ந்த எவரும் உலமாக்களை ப் போன்று ஆடை அணிவதைபிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். ஊடகங்களில் வரும் கட்டுரைகளின் தரம் ஆழம் பகுப்பாய்வு செய்யப்படல் வேண்டும் _ தொலைக்காட்சியில் தகுதியான அறி ஞர் கருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும்.

அறபுமத்றஸாக்களை இயக்கம் சாரா அமைப்புக்களாக மாற்ற வேண்டும் - மக்கள் மனதில் றஸூலுள் ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லமவர்களினதும் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் உலமாக்கள் நல்லவர்களின் நேசத்தையும் கண்ணியத்தை யும் ஆழமாக பதிக்க வேண்டும். உலகியல் கல்வி யின் பயன் மரணத்தோடு முடிந்துவிடும். அதனால் கப்றில் ஒளியூட்டி மறுமையில் உயர் பதவியை ஈட்டித் தர வல்ல கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் \ மனதில் எப்பொழுதும் நான் ஒரு முஸ்லிம் எனது தலைவர் முத்திரை நபி முஹம்மது முஸ்தபா லல்லல்லாஹு அலைஹி வஸல்லம வரிகள் தான் என்ற நினைப்பும் மறுமையின் ஈடேற்றம் அன்னாரின்ஷ பாஅத்தில் தான் இருக்கின்றது என்பதை முழு விசுவாசத்தோடு நம்ப வேண்டும்.

இந்த சூழல் ஏற்பட்டால் இழந்தவை யரவற்றையும் மீண்டும் பெற்று கண்ணியமான வாழ்வு வாழலாம்

Tuesday, December 13, 2016

இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு!

இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி                 அலைஹி அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு!
  
    ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலாவை மறுத்தார்களா?

கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்

   ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் மாற்றமாக எந்தவொரு இமாமும் கருத்துக் கூறியிருந்தாலும் அதனை எறிந்து விடுங்கள் என்றும்,
நாங்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநிறுத்த வந்திருக்கின்றோம் என்றும் கூறிக்கொண்டு உலா வருகின்றனர் சில சந்தர்ப்பவாதிகள்.

மத்ஹபுகள் வேண்டாம், இமாம்களே எங்களை பின்பற்ற வேண்டாம் என்று கூறியுள்ளனர் என பொய்யுரைகளை மெய்யுரைகளாய் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடுவதை வெறுத்துள்ளனர் என இமாமுல் அஃலம் அவர்கள் மீது அபாண்டப் பழி சுமத்துகின்ற இந்த அறிஞர்கள் (?)
பிக்ஹ் நூற்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று ஒதுக்கித் தள்ளுகின்ற இந்த ஆராய்ச்சியாளர்கள்? தங்களது கருத்துகளுக்கு இசைவாக ஏதாவது அதே பிக்ஹ் நூற்களில் தட்டுப்பட்டால் அதை எடுத்துத் தலையில் வைத்து கூத்தாடவும் தவறுவதில்லை.

(அபூஹனீபா) இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூலாக ஆக்காத மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர இன்று பாடத்தி்ட்டத்தில் இருக்கும் நூல்கள்தான் இடம் தருகின்றன என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? (நஜாத் நவம்பர் 1986) என்று கேட்கிறவர்கள்,
இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடக் கூடாது என்று கூறியதாக அவர்களது நூற்களிலிருந்து ஆதாரம் காட்டாமல்,
மொகலாய மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டது என்று விமர்சனம் செய்கின்ற பதாவா ஆலம் கீரியையும், துர்ருல் முக்தாரையும், குதூரியையும்,
இஹ்யாவின் விரிவுரை நூலான இத்திஹாபையும் ஆதாரம் காட்டுவது ஏன்?

அவர்கள் (ஆதாரமாக) காட்டிய நூற்கள் அனைத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. நாம் காட்டியது குர்ஆன், ஹதீஸ் மற்றும் 1000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நூற்கள் (முனாழரா, பாகம் - 01,
பக்கம் - 56) என்று சவடாலடித்து விட்டு ஹிஜ்ரி 428இல் எழுதப்பட்ட குதூரியையும், ஹிஜ்ரி 1118இல் எழுதப்பட்ட ஆலம் கீரியையும்,
ஹிஜ்ரி 1071இல் எழுதப்பட்ட ரத்துல் முக்தாரையும், இஹ்யா உலூமுத்தீனுக்கு ஹிஜ்ரி 1200இல் எழுதப்பட்ட விரிவுரையான இத்திஹாபையும் அபுல் ஹஸன் அலி நத்வி(இப்பொழுது இவர்கள் மரணித்து விட்டார்கள்) அவர்களுடைய தாரீகேதஃவத் எனும் நூலையும் தமக்கு ஆதாரமாகக் காட்டுவது ஏன்? இது இரட்டை வேடமில்லையா?
படைப்புகளில் மிக்க கண்ணியம் பொருந்திய நாயகமே! படைப்பினங்களின் பொக்கிஷப் பெட்டகமே! தங்களின் கொடையினைக் கொண்டு அடியேனுக்கு சன்மானம் அளிப்பீர்களாக. நான் தங்களின் அருட்கொடையின்பால் மிக்க பேராசை கொண்டுள்ளேன்! நாயகமே தங்களைத் தவிர அபூஹனீபாவுக்கு வேறு யாருமில்லை. (ஹஸீதத்துன் நுஃமானிய்யா, பக்கம் - 65) என்று பாடிப் பரவசமுறுகி்ன்ற இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடுவதை வெறுத்தனர் என, அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமுதமும் கொண்டு திரியும் இவர்களது வாதத்தை ஆராய்வோம்.
"மேலும், இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர்களாகிய இமாம் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வைக் கொண்டுதான் கேட்க வேண்டும். இன்னொருவர் பொருட்டால் கேட்பதை வெறுத்திருக்கிறார்கள் என்று இஹ்யாவின் விரிவுரையில் சொல்லப்பட்டிருக்கிறது" (நஜாத் ஜனவரி, பெப்ரவரி 1987, முனாழரா,
பாகம் - 01, பக்கம் 22,23) என்று நஜாத் ஆசிரியர் வால் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். உண்மையில் இஹ்யாவின் விரிவுரை இத்திஹாப் சொல்வது என்ன?

அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அவர்களது இரு மாணவர்களும் ஒரு மனிதன் இன்னாரின் ஹக்கைக் கொண்டும்,
நபிமார்கள் ரஸுல்மார்களின் ஹக்கைக் கொண்டும், பைத்துல் ஹறாம், மஷ்அருல் ஹறாம் ஆகியவற்றின் ஹக்கைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன் என்று பிரார்த்திப்பதை வெறுத்துள்ளனர். காரணம் அல்லாஹ் மீது எவருக்கும் எவ்வித ஹக்கும் கிடையாது. அவ்வாறே துஆ கேட்கின்ற ஒருவர் உனது அர்ஷின் கண்ணியத்தின் பொருட்டைக் கொண்டு பிரார்த்திப்பதையும் வெறுத்துள்ளனர்.
பின்னர் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இவ்விடயத்தில் ஹதீஸ் கிடைத்திருப்பதால் அவ்வாறு துஆ கேட்பதை அனுமதித்துள்ளனர். "நாயனே! உன்னிடம் கேட்போரின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன். உன்னளவில் நடக்கும் நடையின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன் என்று பிரார்த்தனை புரிவதில் ஹதீஸ் ஒன்று வந்துள்ளது.

"ஹக்கு" என்ற பதத்திற்கு ஹுர்மத் - பொருட்டு, அல்லது விதிக்கப்பட்டு ரஹ்மத்தைக் கொண்டு அல்லாஹ் கொடுத்த வாக்கு என்பது பொருள்.
இஹ்யா உலூமித்தீனின் விரிவுரை இத்திஹாபுஸ் ஸஆதா,
பாகம் - 02, பக்கம் - 285

அறிவுக்கடலாம் இமாமுனா கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதியுள்ள பேரறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப் பெறுகின்ற அற்புதமான நூலான இஹ்யா உலூமித்தீனுடைய விரிவுரையான "இத்திஹாப்" இவ்வளவு தெளிவாகக் கூறி இருக்கிற விஷயத்தில் உண்மைகளை மறைத்துவிட்டு நஜாத் கோஷ்டி தம் பொய் வாதத்துக்குத் தேவையான பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு தில்லுமுல்லுகள் புரிந்துள்ளது.

அடுத்த வரியிலேயே "ஆகும் அப்படிக் கேட்கலாம்"என்று கூறி இருப்பதை ஒரேயடியாக மறைத்துவிட்டு அவலை நினைத்து உரலை இடிக்கிறார்கள். "அற்ப அறிவு அல்லாற்கிடம்" என்பதை நிரூபிக்கின்றார்கள்.

இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அவர்களுடைய மாணவர்களான இமாம் யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோரும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வைக் கொண்டுதான் கேட்க வேண்டும். இன்னொருவர் பொருட்டால் கேட்பதை வெறுத்திருக்கிறார்கள் என்று கூறுகின்ற நஜாத் ஆசிரியர் தமக்கு ஆதாரமாக இத்திஹாப் எனும் நூலைக் குறிப்பிட்டிருந்தார். இத்திஹாபின் விளக்கத்தில் அவர் புரிந்துள்ள கையாடலை மேல் உள்ளவாறு விளக்கினோம்.

அடுத்து தமது வாதத்திற்கு பதாவா ஆலம்கீரி (பதாவா ஹிந்திய்யா)யையும் துணைக்கிழுத்துள்ளார். "வஅக்ரஹு அன்யகூலபிஹக்கி புலான் அவ் பிஹக்கி அன்பியாயிக,
வரஸூலிக பிஹக்கில் பைத்தில் ஹறாம் வல் மஸ்ஜிதில் ஹறாம் - நான் இன்னாருடைய பொருட்டால்,
உண்மை நபிமார்களின் பொருட்டால் அல்லது தூதர்களின் பொருட்டால் அல்லது கஃபத்துல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன் என்று ஒருவன் கூறுவதை நான் வெறுக்கின்றேன்" என்று அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னதாக இமாம் குதூரி அவர்கள் தனது நூலில் எழுதி இருப்பதை பதாவா ஹிந்திய்யாவில் குறிப்பிடுகின்றார்கள் (முனாழரா, பாகம் - 01, பக்கம் - 22) என்று நஜாத் ஆசிரியர் (திருவாளர்
P.J.செய்னுலாப்தீன்) கூறுகிறார்.
ஆனால், பதாவா ஹிந்திய்யாவில் அவர் குறிப்பிடுவது போன்ற வாசகங்கள் இல்லை. வ அக்ரஹு - நான் வெறுக்கிறேன் என்ற வார்த்தையும் காணப்படவில்லை,
பதாவா ஹிந்திய்யாவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"வயுக்ரஹு அன்யகூல பிது ஆஇஹி பிஹக்கி பலான வகதா பிஹக்கி அன்பியாயிக, வ அவ்லியாயிக, அவ் பிஹக்கி ருஸூலிக அவ் பிஹக்கில் பைத்தி அவில்மஷ் அரில் ஹராம்லி அன்னஹு லாஹக்க லில்மக்லூகி அலல் லாஹித் தஆலா கதா பித் தப்யீன" (பதாவா ஹிந்திய்யா, பாகம் - 03, பக்கம் - 352)

நஜாத் ஆசிரியர் கூறுவது போன்ற பொருளையே இது கொண்டிருந்தாலும் கூட,
"இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னதாக இமாம் குதூரி அவர்கள் தனது நூலில் எழுதி இருப்பதை பதாவா ஹிந்திய்யாவில் குறிப்பிடுகிறார்கள்" எனச் சொல்கிறார் நஜாத் ஆசிரியர். ஆனால் பதாவா ஹிந்திய்யாவில் தப்யீன் என்ற நூலில் இருப்பதாக காணப்படுகின்றது. ஆக நஜாத் ஆசிரியர் பதாவா ஹிந்திய்யாவையும் பார்க்கவில்லை. குதூரியையும் பார்க்கவில்லை. யாரோ சொன்னதைக் கேட்டு கதை அளந்திருக்கிறார்.
பதாவா ஹிந்திய்யாவின் அதே பாகம், அதே பக்கத்தில்தான் "இறைவா! உனது அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தைக் கொண்டு கேட்கிறேன்" என்பதை வெறுத்துள்ளனர்.

ஆயினும், அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், இவ்வாறு கேட்பதை ஆகுமாக்கி வைத்துள்ளனர். சட்டத்துறை வல்லுனர் அபுல்லைஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில்,
இறைவா! உனது அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தைக் கொண்டு உன்னிடம் கேட்கிறேன் என்ற நபிமொழி அவர்களுக்குக் கிடைத்துள்ளது" என்று காணப்படுவது நஜாத்தாரின் கண்களுக்குத் தட்டுப்படவில்லையோ!
ஷரஹ் பிக்ஹுல் அக்பர் 161ம் பக்கத்திலும், ஹிதாயா பாகம் - 04,
பக்கம் - 459ம் பக்கத்திலும் இவ்விஷயம் வந்துள்ளது. இரண்டு நூற்களிலும் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இவ்விஷயத்தில் ஹதீஸ்கள் கிடைத்துள்ளதால் "பொருட்டைக் கொண்டு கேட்பது கூடும்" என்ற அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது கருத்தையும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஆனால், நஜாத் ஆசிரியர் தமக்குச் சாதகமான ஒரு பகுதியைக் கூறிவிட்டு, மறுபகுதியை மறைத்து சித்து விளையாட்டில் இறங்கியுள்ளார்.

இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹக்கைக் கொண்டு கேட்பது கூடாது என்று கூறுவதற்குக் காரணமென்ன?

படைப்பினங்களுக்கு படைத்தவன் எதையும் செய்ய வேண்டுமென்ற ஹக்கு - கட்டாயம் கிடையாது என்ற கருத்தின் அடிப்படையில் அவ்வாறு கூறினார்கள்.
ஆனால், ஹக்கு என்பதற்கு பொருட்டு என்று அர்த்தம் வைக்கின்றபோது இந்தஆட்சேபனை நீங்கிவிடுகிறது. இதனை மிகத் தெளிவாக ஹதீஸ் கலைமேதை முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது ஷரஹ்பிக்ஹுல் அக்பரில் "அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி 'உன்னுடைய அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தின் பொருட்டினால் கேட்கிறேன்' என்று கூறுவதை அனுமதித்துள்ளார்கள். அப்படி கேட்கிற விஷயத்தில் அவர்களுக்கு ஹதீஸ்கள் கிடைத்துள்ளன. நான் (முல்லா அலிகாரி) சொல்கின்றேன். "இறைவா! உன்னிடம் கேட்போரின் ஹக்கை - பொருட்டைக் கொண்டு கேட்கிறேன். உன்பால் நடக்கும் நடையின் ஹக்கை - பொருட்டைக் கொண்டு கேட்கிறேன்" என ஹதீஸ் வந்திருக்கிறது. ஹக்கு என்பதற்கு ஹுர்மத் - பொருட்டு, அல்லது விதிக்கப்பட்ட ரஹ்மத்தைக் கொண்டு அல்லாஹ் கொடுத்த வாக்கு என்பதே கருத்து" (ஷரஹ் பிக்ஹுல் அக்பர், பக்கம் - 161) என்று கூறுகின்றார்கள்.

இஹ்யாவின் விரிவுரை நூலான இத்திஹாபுஸ்ஸஆதாவும் ஹக்கு என்பதற்கு அதே கருத்தைத்தான் கூறுகிறது என்பதை மேலே விளக்கி இருந்தோம்.

நஜாத் ஆசிரியர் கூட ஹக் என்பதற்கு பொருட்டு என்ற பொருளைத்தான் கொண்டிருக்கிறார் என்பதை (முனாழரா, பாகம் - 01, பக்கம் - 22) அவரது பேச்சே தெளிவுபடுத்துகின்றது.

ஆக, இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹக் என்பதற்கு பொருட்டு என்ற கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் அவர்கள் படைத்தவனுக்கு படைப்பினங்கள் மீது ஹக் இல்லை என்று கூறினார்கள்.

இந்த உண்மைகளை நஜாத் ஆசிரியர் நன்கு தெரிந்திருந்தும் கூட,
உண்மையைத் திரித்துக்கூறி மக்களைக் குழப்புவதிலும்,
இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதிலும் ஆர்வம் காட்டுவது ஏன்?
வல்ல அல்லாஹ் குழப்பவாதிகளை இனங்காட்டி சுன்னத் வல் ஜமாஅத் மக்களை வழி தவறாதிருக்கச் செய்யும் பணியாக இருக்கலாம்.

ஒருவரின் அல்லது கண்ணியத்திற்குரிய ஒன்றின் பொருட்டினைக் கொண்டு கேட்கலாம் என்பதற்கும்,
அல்லாஹ்வுக்கு ஹக்கு உண்டு என்பதற்கும் புகாரி ஷரீபிலும்,
திர்மிதியிலும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் காணக்கிடைக்கின்றன.
ஒருவரது பொருட்டைக் கொண்டு கேட்கலாமா? என்பது குறித்து இனி நபிமொழிகளின் ஆதாரத்தில் ஆராய்வோம்!

அது ஹஜ் நேரம். கஃபத்துல்லாஹ்வில், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களி்ன் தோழர்களும் வீற்றிருக்கின்றனர். அங்கு வந்த மனிதரொருவர், இப்னு உமரிடம் (ரழியல்லாஹு அன்ஹு), உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து விவரமொன்றினைக் கேட்கின்றபோது கூறுகிறார்,
"இன்னி ஸாயிலுக அன் ஷெய்இன் ஃபஹத்தீஸ்னி அன்ஷுதுக பிஹுர்மதி ஹாதல் பைத்தி. நான் ஒரு விஷயத்தைக் கேட்டால் கூறுவீர்களா? இந்த வீட்டின் ஹுர்மத்தை பொருட்டைக் கொண்டு உங்களிடம் கேட்கி்ன்றேன்..." எனச் சொல்கின்றார்.
நூல் : ஜாமிஉத் திர்மிதி, பாகம் - 02, பக்கம் - 214

அதற்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஆம்! கூறுகின்றேன்" என்று பதில் சொன்னார்களே தவிர, "வீட்டின் கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன்" எனச் சொல்வது தவறு எனத் தடுக்கவில்லை.

"இவ்வாறு கேட்பது கூடும். காரணம் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை மறுக்கவில்லை".
நூல் : பத்ஹுல் பாரி, பாகம் - 08,
பக்கம் - 366, 367

இதே நபிமொழி புகாரியில் கிதாபுல் மஆஸி (போர்கள் பற்றிய பாடம்)யிலும், உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்த வரலாற்றிலும் வருகின்றது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்னர், யஹுதிகள்,
நஸாராக்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டைக் கொண்டு உதவி தேடுவதை திருமறை அல்குர்ஆனின் 2 : 89ஆம் வசனம் தெளிவுபடுத்துகின்றது. இவ்வசனத்திற்கு விரிவுரை கூறுமிடத்து இமாம் ஹாகிம் தமது முஸ்தத்ரகில் பின்வருமாறு கூறுகின்றனர்.

"கான யஹூது யகூலூன அல்லாஹும்ம இன்னா நஸ்தன்ஸிருக பிஹக்கில் நபிய்யில் உம்மிய்யி. யூதர்கள், இறைவா! உம்மி நபியின் ஹக் பொருட்டைக்கொண்டு உன்னிடம் உதவி தேடுகின்றோம்" என்று கேட்போராக இருந்தனர். இந்த விபரம் தலாயிலுன் நுபுவ்வத்,
பாகம் - 01, பக்கம் - 19லும் பதிவாகி உள்ளது.

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவறிழைத்தபோது "இரட்சகா! முஹம்மதின் பொருட்டினால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக!" எனக் கேட்டனர். இந்த விவரம் முஸ்தத்ரக் பாகம் - 02,
பக்கம் - 615லும், முஃஜமுஸ்ஸஈர்,
பக்கம் - 207லும், தாரிக் இப்னு அஸாகிர் பாகம் - 02, பக்கம் - 357லும் ஸர்கானி, பாகம் - 08, பக்கம் - 361லும்,
மவாஹிபுல்லதுன்னிய்யாவில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஸயாரத் செய்தல் பற்றிய பாடத்திலும் காணலாம்.

பள்ளிவாசலுக்குச் செல்லும்போது "நாயனே! உன்னிடம் வேண்டுவோரின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன்" என பிரார்த்திக்கும்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழி இஹ்யா உலூமித்தீன் பாகம் - 01, பக்கம் - 292லும் அத்காருன்னவவீயிலும் பதிவாகி உள்ளது.

நாம் எடுத்துக் காட்டியுள்ள நபிமொழிகள் மூலம் அல்லாஹ் அல்லாத ஒருவரது ஹக்கைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பது ஊர்ஜிதமாகின்றது. அத்தோடு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வஸீலாவாக வைத்து மழை தேடினர். (புகாரி)
இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதிய ஹதீஸ் கலை மேதை அல்லாமா இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது பத்ஹுல் பாரி, பாகம் - 04, பக்கம் - 412இல் "அன்ன உமா ரழியல்லாஹு அன்ஹு இஸ்தஸ்கா முதவஸ்ஸிலன் பில் அப்பாஸி - உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது பொருட்டைக் கொண்டு - வஸீலாவைக் கொண்டு மழை தேடினார்கள்"
அதே நூல் அதே பக்கத்தில் "இத்தகீதூஹு வஸீலதன் இலல்லாஹி - அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ்வின் பால் வஸீலாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாகக் காணக் கிடைக்கின்றது.
சந்தடியற்ற இடத்தில் உங்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்வி்ன் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள் எனச் சொல்லுங்கள். அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உளர். அவர்களை அவர்கள் (அழைப்பவர்கள்) காண மாட்டார்கள்" இந்த நபிமொழிக்கு வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான ஷவ்கானி தனது துஹ்பத்துத் தாகிரீன் பககம் - 182இல் அல்லாஹ்வின் நல்லடியார்களில் மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத மலக்குகள், சாலிஹான ஜின்கள் போன்றோரைக் கொண்டு உதவிதேட இந்த ஹதீதில் ஆதாரமிருக்கிறது. இதில் எவ்வித தவறும் இல்லை" எனக் கூறுகின்றார்.
இதுபோல பல நூறு ஹதீஸ்களை நாம் ஆதாரமாகத் தரமுடியும். மொத்தத்தில் இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது இல்லாத ஒரு குற்றச்சாட்டைக் கூறி அவர்களின் நோக்கத்தைக் களங்கப்படுத்திவிட முனைவது ஏன்? அவர்களின் விளக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முனைவோரின், மாய வலையில் சிக்கிடாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையில் நடைபோட அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

  ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

நன்றி - வஸீலா, 15.02.1987,
01.03.1987, 15.03.1987

  ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

http://majlismuhibburrasool.com/index.php/aqeeda/410-2013-07-23-17-46-22.html

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

Monday, December 12, 2016

*தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*Video Link*

https://youtu.be/2tEQO2d4jxc

*Download Link*

https://hdking.pro/download/2tEQO2d4jxc

*இது தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*சட்டியும் ! பொட்டியும் அடுப்பும் ! துடுப்பும் தோல் மேல சுமக்குறிங்க !*

*அது ஊருக்கு ஊருபோய் பள்ளிவாசல் தேடிப்ப்போய் இறக்கிவக்கிறிங்க.... !*

*உங்க மனசுல உள்ள குறைகளா எங்கே சொல்ல போரிங்க.....!*

*இது தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*படிக்கிற பசங்கள கூட்டிக்கிட்டு போய் படிப்ப கெடுக்கிறிங்க*

*உழைக்கிற சிங்கங்கள கூட்டிக்கிட்டு போய் பொழப்ப கெடுக்கிறிங்க*

*இது தப்புயென்றும் தவறென்றும் எப்போ உனரபோரிங்க ...*ஶஶ

*இது தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*தப்புலிக்கு சேவையால எத்தனை பேற முஸ்லிமா ஆக்கினிங்க...*

*உங்க தப்புலிக்கு சேவையாலா எத்தனை குடுப்பங்கள் நாசமாக போச்சுதுங்க !*

*இது தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

*கப்பலுக்கும் பஸ்ஸுக்கும் ரயிலுக்கும் வெட்டிய பணத்த அள்ளிப்போரிங்க*

*ஏழை குமருக்கும் நோயாளிக்கும் அத கொடுத்தா நன்மாய் இருக்கும்*

*இது தெரியாதா! இது புரியாதா ! வீனான பாதையில ஏன் போறிங்க!*

*இது தப்புலிக்கா ! இல்ல பிக்கினிக்கா! நிங்க ஆக்கி ஆக்கி திங்கிறது கூட்டாஞ்சோறா !*

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

Plz Subscribe
ஈமானை பாதுகாப்போம்
official channel on
YOUTUBE ⬇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

Forward
All
Sunnth Jamath Group's

💯

Sunday, December 11, 2016

ஒரு வாட்ஸ்அப் தளத்தில் *தொன்டியானி மதத்தவருக்கும் ஸுன்னத் வல் ஜமாஅத் ஐ சாரந்தவர்களுக்கும் நடந்த வாத பிரதி வாதம்*

ஒரு வாட்ஸ்அப் தளத்தில்

*தொன்டியானி மதத்தவருக்கும்
ஸுன்னத் வல் ஜமாஅத் ஐ சாரந்தவர்களுக்கும் நடந்த வாத பிரதி வாதம்*

[1:24am, 10/12/2016] ‪+91 99436 32451‬:

*🎁பதிலைச் சொல்லுங்கள்!..🎁*
*🎁பரிசுகளை வெல்லுங்கள்!..🎁*

🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

*🎀என்னுடைய கேள்விகள்🎀*

1)நபி (ஸல்) அவர்கள்
  *📌ஷாபி*
  *📌ஹனபி*
  *📌ஹம்பலி*
  *📌மாலிக்*
         - இதில் எந்த மத்ஹபைச் சார்ந்தவர்கள் ❓❓❓

2)நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பிறந்தநாளை
*எங்கே ❓*
*எப்போது❓*
*எப்படி❓*
  கொண்டாடினார்கள்.

3)நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதிப்பிற்குரிய *ஸஹாபாக்கள்* இறந்ததும் *கத்தம், பாத்திஹா, 3 ஷர்த்,40 ஷர்த் ஓதினார்களா?..*

4)நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில்,
*கந்துரி*
*கச்சேரி*
*சந்தனக்கூடு*
*மவ்லீது*
    இவைகள் எந்த ஹிஜ்ரி ஆண்டு நடைபெற்றது❓

➖➖➖➖➖➖➖➖➖➖
*குறிப்பு :-*
    ✨இந்த கேள்விகளை தமக்குத் தாமே கேட்டுக்கொண்டு தம் தவறுகளை உணர்ந்து *ஏகத்துவ வழியில்* நடப்போருக்கு
*இன்ஷா அல்லாஹ்*
மறுமையில் சொர்க்கம் பரிசாக  கிடைக்கும் ❗

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
*ஓடி வருக!..*
*🔰இன்ஷா அல்லாஹ் 🔰*
*சொர்க்கம் பெறுக!..*

[8:34am, 10/12/2016] *****@*****: தவ்ஹீத்" வாதிகள்(போலியான) எனசொல்லிக்கொள்ளும் இவர்கள் எவ்வளவு பெரிய மடையர்கள் என்பதை இந்தக்கேள்விகள் மூலம் மீன்டும் நிருபித்துள்ளார்கள். உங்களுக்கான சில கேள்விகள் இதோ!

(1)நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் படித்த தர்ஜூமாகுர்ஆன் எது? ஜான்டிரஸ்டா? ஷியாக்களின் தர்ஜுமாவா? காதியானிக் களின் தர்ஜுமாவா? தேவ்பந்தீகளின் தர்ஜுமாவா?

(2)இன்றைக்கு விஞ்ஞானக்கருவிகள் மூலம் பிறைசாட்சியத்தை ஏற்றுக்கொள்கிறாயே! சஹாபெருமக்கள் எந்தக்கருவியின்மூலம் பிறை சாட்சியம் பெற்றார்கள்? போன்மூலமா? இன்டர்நேட்மூலமா?,பேஸ்புக்மூலமா? டீவிமூலமா?

(3)இன்றைக்கு பலபெயர்களில் மதரஸாக் களை நடத்திக்கொண்டு சந்தாவசுழித்து வயிற்றுப்பிழைப்பு நடத்திக்கொண்டிருக் கிறாயே! சஹாபெருமக்கள் இவ்வாறு நடத்தினார்களா? அவர்களின் பெயர் விவரம் கூறமுடியுமா?

(4)இன்றைக்கு பிரியாணி, சிக்கன்65, புரோட்டா எனவிதவிதமாக உண்கிறாயே! எந்தசஹாபாபெருமக்கள் இவ்வாறுஉண்டார்கள் என கூறமுடியுமா?

போலி தவ்ஹீத் மடச்சாம்ராணிகளே! இதுபோல 40000 கேள்விகள் கேட்க முடியும். உங்களுக்கு இதுபோதும். இதற்கு சரியான பதிலைத்தாருங்கள், பிறகு உங்களின்கேள்விகளுக்கு சரியான விடையும் நீங்கள் தரும் பரிசுத்தொகையைவிட 40மடங்கு பரிசுத் தொகை எங்களால்தரப்படும்

[8:42am, 10/12/2016] ‪+91 819*******:
👌🏿👌🏿

[8:47am, 10/12/2016] ‪+96***********‬:
1.இந்த கேள்வியே உங்களின் அடிப்படை கல்வியின் அறியாமையை உணர்த்துகிறது.

நபிகளின் காலத்தில் ஏன் ஷாபி,ஹனபி,மாலிகி,ஹம்பலி (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) அவர்கள் வர வேண்டும்?

நபிகள் இருக்கும் போது சந்தேகங்களை ஸஹாபிகள் நேரடியாக கேட்டார்கள்..பதில் விளக்கம்(استفسار ) பெற்றார்கள்..எதையும் மறைக்கவில்லை.

ஸஹாபிகளின் காலத்தில்,இஸ்லாமிய ஜோதி பல இடங்களுக்கு பல்கிப் பெறுகிய போது ஆங்காங்கே ஒரு இமாமை(விளக்கம் தெரிந்த ஒரு நபரை) பின்பற்றினார்கள்.

*மக்காவில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டங்களை பின்பற்றினார்கள்.

*மதீனாவில் ஜைத் இப்னு தாபித் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.

*கூபாவிலே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.

*பஸராவில் அனஸ் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்

இவையெல்லாம் *மத்ஹப்கள் தான்*

இந்த அடிப்படையில் தான் மத்ஹப் தோன்றியது.

*தாபியீன்களின் காலம்*
*மக்காவில் அதாஃ இப்னு அபீரபாஹா ரழியல்லிஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.

*மதீனாவில் ஸயீத் ரழியல்லாஹூ அன்ஹு*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.

*கூபாவில் அல்லாமா இப்றாஹீம் பின் நக(خ )யீ ரழியல்லாஹு அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.

பஸராவில் ஹஸனுல் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி

ஒரு விஷயத்தில் சட்டத்தில் சந்தேகம் வந்தால் இவர்களை பின்பற்றினார்கள்.

இதன் பின்பு *முஹத்திஸீன்களின் காலம் துவங்கிற்று*.

ஹதீத்களை தொகுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹதீத்கள் நூல் வடிவம் பெற்றது.

*இமாம்களின் காலம்* சட்டங்களை தொகுத்தார்கள்..நூல் வடிவம் பெற்றது..
அடிப்படை சட்டங்கள் வகுத்தார்கள்..

இந்த காலத்தில் தான் நிறைய இமாம்கள் வந்தார்கள்..காணாமல் போனார்கள்.. கால ஓட்டத்தில் எந்த நான்கு நபரை அல்லாஹ் தக்க வைக்க வேண்டுமென முடிவெடுத்தானோ அந்த இறையச்சத்தின் சொந்தக்காரர்கள் தான் அந்த நான்கு இமாம்கள்..

ஷாபி,ஹனபி,மாலிகி,ஹம்பலி ரஹ்மத்துல்லாஹி இவர்களின் கருத்தை எடுத்து நடப்பதால்  இவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோம்.

*எப்படி பீ.ஜே யின் கருத்தை ஆதரிக்கும் நபர்கள் பீஜேயானி தொண்டியானி என்று அழைக்கப்படுகிறார்களோ அது போல*.

[8:56am, 10/12/2016] : கேள்வி :1

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?

முஸ்லிமில் இருக்கிறதா?

(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா?

என்று கேள்வி கேட்கும்
தொன்டியானி
மதத்திற்குரியவர்களே !

மத்ஹப்வாதிகளின்
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,

ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.!

ஆகையால் அவர்கள் தொகுத்த அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ளியிருக்க வேண்டும்!!

கேள்வி:2

மேலும் மத்ஹபை பின்பற்றிய அந்த 4 இமாம்கள் குறித்து உங்களது நிலைபாடு என்ன

*உன்மையில்
இமாம்களின் கூற்றை ஏற்று
இமாம்களை நிராகரிப்பது
உங்களது மோசடித்தனத்தின் வெளிப்பாடே !*

[10:45am, 10/12/2016]*****@*****
அய்யய்யே உங்க சுவர்க்கம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்  !! தஜ்ஜாலுகள் நரகத்தை காட்டி தான் சுவர்க்கமன்று
சொல்லித்திரியுவார்கள் என்று எங்களுடைய தங்க நபி ( ﷺ ) நன்றாகவே உங்க கூட்டத்தை பற்றி எச்சரித்துள்ளார்கள்.

*ஹலோ 32451*

நரகத்தை அட்வான்ஸ் புக்கிங் செய்துவைத்து ஏன்பா  முஸ்லிம்களையும் அதற்கு அழைக்கிரீங்க  !!

"கல்புன் மின் கிலாபுன் னார்" *(நரகத்திலுள்ள நாய்களில் உள்ள நாய்கள்)* என்று எங்களுடைய நபி ( ﷺ ) உங்க கூட்டத்தப்பற்றி சரியாக எச்சரித்த பிறகும் எங்ககிட்டேயே நரகத்தை காட்டி அதை சுவர்க்கமென்று டுபாங்கூர் அடிக்கும் வஹாபிய வழிகேடர்களே,  உங்களுடைய இப்படியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் ஏமாற மாட்டோம்,

சரியா இப்லீஸுனுடைய பிள்ளைகளே  !!

*ஹலோ 32451*  👆👆👆

Saturday, December 10, 2016

மௌலிதுகள்-ஒரு-பார்வை

*மௌலிதுகள்-ஒரு-பார்வை*

http://sufimanzil.org/மௌலிதுகள்-ஒரு-பார்வை/

நமது நாட்டிலும், ஏனை பிற நாடுகளிலும் மௌலிது ஷரீஃப் என்பது முஸ்லிம்களால் வழமையாக ஓதப்பட்டு வருகிறது. இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பாடப்படும் புகழ்பாக்களும், அவர்களின் சரித்திரங்களும், முஃஜிஸா –அற்புதங்களும், அன்னவர்களின் சிறப்பியல்புகள், உயர் குணநலன்கள் எடுத்தோதப்படுகின்றன.

அதேபோல் இறைநேசச் செல்வர்களின் வரலாற்றுச் சம்பவங்களும், அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்கள் இஸ்லாத்திற்கு செய்த தியாகங்களும், கராமத் -அற்புதங்களும் எடுத்தோதப்படுகின்றன.

அல்லாஹு சுப்ஹான ஹுவத் தஆலா ஒரு சிலருக்கு தனிப் பெரும் ஆற்றல்களை நல்கியிருக்கிறான். அந்த ஆற்றல்களில் குறைவானோர் அல்லது அதில் தேவையுடையோர் அந்த ஆற்றல் மிகுந்தவர்களிடம் சென்று துஆ கேட்பதும் வஸீலா – உதவி தேடுவதும் நமது முஸ்லிம்களிடம் இருந்து வரும் வழமை. அதற்கேற்ப இறைநேசர்களின் மௌலிதுகளை ஓதுவதும் இஸ்லாத்தில் உள்ளதாகும். இதனால் தாங்கள் எண்ணிய எண்ணம் நிறைவேறுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் எல்லாம் இறைவன்தான் தருகிறான் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ளது.
இவ்வாறு நபிகளின் புகழ்பாடும் மௌலிதுகளையும், இறைநேசர்களின் புகழ்பாடும் மௌலிதுகளையும் ஓதுவது ஷிர்க், பித்அத், ஹராம் என்று பலவாறு பலர் கூறித் திரிகின்றனர். இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா?

இஸ்லாத்திற்கு உட்பட்டதுதானா? நபிகளார் மௌலிது ஓதுவதை அனுமதித்துள்ளார்களா? குர்ஆனில் அதற்கு ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்காக இக்கட்டுரை தொகுத்தெழுதப்பட்டுள்ளது.

மௌலிது என்றால் என்ன?

மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்பு, வாழ்க்கை, வரலாறு, அற்புதங்கள், மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்று பெயர்.

இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், புண்ணியம் கருதியும் ஓதி வருகின்றனர்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பது, மவ்லிது ஓதுவதால் ஏற்படும் பயன்களில் ஒன்றாகும். அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும். இறைநேசர்களைப் பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.

ﻭَﺇِﻧَّﻚَ ﻟَﻌَﻠَﻰٰ ﺧُﻠُﻖٍ ﻋَﻈِﻴﻢٍ
(நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
ﻭَﺭَﻓَﻌْﻨَﺎ ﻟَﻚَ ﺫِﻛْﺮَﻙَ

(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎﻙَ ﺇِﻟَّﺎ ﺭَﺣْﻤَﺔً ﻟِّﻠْﻌَﺎﻟَﻤِﻴﻦَ

(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
ﻭَﻓِﻴْﻨَﺎ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻳَﺘْﻠُﻮْﺍ ﻛِﺘَﺎﺑَﻪُ
ﺍِﺫَﺍ ﺍﻧْﺸَﻖَ ﻣَﻌْﺮُﻭْﻑٌ ﻣِﻦَ ﺍﻟْﻔَﺠْﺮِ ﺳَﺎﻃِﻊٌ
ﺍَﺭَﺍﻧَﺎ ﺍﻟْﻬُﺪَﻯ ﺑَﻌْﺪَ ﺍﻟْﻌَﻤﻰ ﻓَﻘُﻠُﻮْﺑُﻨَﺎ
ﺑِﻪِ ﻣُﻮْﻗِﻨَﺎﺕٌ ﺍَﻥَّ ﻣَﺎﻗَﺎﻝَ ﻭَﺍﻗِﻊِ
ﻳَﺒِﻴْﺖُ ﻳُﺠَﺎﻓِﻲْ ﺟَﻨْﺒُﻪُ ﻋَﻦْ ﻓِﺮَﺍﺷِﻪِ
ﺍِﺫَﺍ ﺍﺳْﺘَﺜْﻘَﻠَﺖْ ﺑِﺎﻟْﻤُﺸْﺮِﻛِﻴْﻦَ ﺍﻟْﻤَﻀَﺎﺟِﻊُ

1. எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.

2. குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

3. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 1087.

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

ﻫَﺠَﻮْﺕَ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻓَﺎَﺟَﺒْﺖَ ﻋَﻨْﻪُ
ﻭَﻋِﻨْﺪَ ﺍﻟﻠﻪِ ﻓِﻲْ ﺫَﺍﻙَ ﺍﻟْﺠَﺰَﺍﺀُ
ﻫَﺠَﻮْﺕَ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺑَﺮًّﺍ ﺣَﻨِﻴْﻔًﺎ
ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺷَﻴْﻤَﺘُﻪُ ﺍﻟْﻮَﻓَﺎﺀُ
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻠﻪ ﻗَﺪْ ﺍَﺭْﺳَﻠْﺖُ ﻋَﺒﺪًﺍ
ﻳَﻘُﻮْﻝُ ﺍﻟْﺤَﻖَّ ﻟَﻴْﺲَ ﺑِﻪِ ﺧَﻔَﺎﺀُ

1. (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.

2. நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3. அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: முஸ்லிம் 4545

கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

ﻭَﺍﻟْﻌَﻔْﻮَ ﻋِﻨْﺪَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻣَﺄْﻣُﻮْﻝُ
ﻓَﻘَﺪْ ﺍَﺗَﻴْﺖُ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﻣُﻌْﺘَﺬَﺭَﺍ
ﻭَﺍﻟْﻌَﺬْﺭُ ﻋِﻨْﺪَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻣَﻘْﺒُﻮْﻝُ
ﺍِﻥَّ ﺍﻟﺮَّﺳُﻮْﻝَ ﻟَﻨُﻮْﺭٌ ﻳُﺴْﺘَﻀَﺎﺀُ ﺑِﻪِ
ﻭَﺻَﺎﺭِﻡٌ ﻣِﻦْ ﺳُﻴُﻮْﻑِ ﺍﻟﻠﻪِ ﻣَﺴْﺌُﻮْﻝٌ
1. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

2. மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

3. நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558

ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻣَﻠَﺎﺋِﻜَﺘَﻪُ ﻳُﺼَﻠُّﻮﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺒِﻲِّ ۚ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠِّﻤُﻮﺍ ﺗَﺴْﻠِﻴﻤًﺎ
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:56)

இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77

இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533

மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.

அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.

ﻋَﻦْ ﺍِﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮْﺩ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺻَﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺍِﻥَّ ﻟﻠﻪ ﻣَﻠَﺎ ﺋِﻜَﺔ ً ﺳَﻴَّﺎ ﺣِﻴْﻦَ ﻓِﻲَ ﺍَﻟَﺎ ﺭْﺽٍ ﻳَﺒَﻠِّﻐُﻮْﻧَﻲ ﻣِﻦْ ﺍﻣَّﺘَﻰ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: நசாயீ 1265

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.

இறைநேசர்களின் பேரில் மௌலிது ஓதுவது:

அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.

அல்குர்ஆன்:

இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:

1. மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)

2. இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)

3. ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)

4. அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)

ﺃَﻟَﺎ ﺇِﻥَّ ﺃَﻭْﻟِﻴَﺎﺀَ ﺍﻟﻠَّﻪِ ﻟَﺎ ﺧَﻮْﻑٌ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَﻟَﺎ ﻫُﻢْ ﻳَﺤْﺰَﻧُﻮﻥَ
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)

திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.

ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻗَﺎﻟُﻮﺍ ﺭَﺑُّﻨَﺎ ﺍﻟﻠَّﻪُ ﺛُﻢَّ ﺍﺳْﺘَﻘَﺎﻣُﻮﺍ ﻓَﻠَﺎ ﺧَﻮْﻑٌ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَﻟَﺎ ﻫُﻢْ ﻳَﺤْﺰَﻧُﻮﻥَ ﺃُﻭﻟَٰﺌِﻚَ ﺃَﺻْﺤَﺎﺏُ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺟَﺰَﺍﺀً ﺑِﻤَﺎ ﻛَﺎﻧُﻮﺍ ﻳَﻌْﻤَﻠُﻮﻥَ
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 46:13,14)

பருவமில்லாத (ருn-ளுநயளழn) காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.

ஹதீதுகள் :

ﻋَﻦِ ﺍﺑْﻦُ ﻋُﻤَﺮَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺍُﺫْﻛُﺮُﻭْﺍ ﻣَﺤَﺎﺳِﻦَ ﻣَﻮْﺗَﺎﻛُﻢْ .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.

ﻋَﻦْ ﺍَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚِ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﻣَﺮُّﻭْﺍ ﺑِﺤَﻨَﺎﺯَﺓَ ﻓَﺎَﺛْﻨَﻮْﺍ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺧَﻴْﺮًﺍ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُ ﺻَﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻘَﺎﻝَ ﻋُﻤَﺮُﺑْﻦُ ﺍﻟْﺨَﻄَّﺎﺏِ ﻣَﺎ ﻭَﺟَﺒَﺖْ ﻗَﺎﻝَ ﻫَﺪَﺍ ﺍَﺛْﻨَﻴْﺘُﻢْ ﻋَﻠَﻴْﻪ ﺧَﻴْﺮًﺍ ﻓَﻮَﺟَﺒَﺖْ ﻟَﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.

பத்ரு மௌலிது:

ﻋَﻦِ ﺍﻟﺮَّﺑِﻴْﻊِ ﺑِﻨْﺖِ ﻣَﻌُﻮْﺫِ ﻗَﺎﻟَﺖْ ﺩَﺧَﻞَ ﻋَﻠﻰَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏَﺪَﺍﺓَ ﺑُﻨِﻲَ ﻋَﻠَﻲّ ﻭَﺟُﻮَﻳْﺮِﻳَّﺎﺕٌ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺎﻟﺪَّﻑ ﻳَﻨْﺪُﺑْﻦَ ﻣَﻦْ ﻗُﺘِﻞَ ﻣِﻦْ ﺁﺑَﺎﺋِﻬِﻦَّ
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

முஹாஜிர்-அன்ஸார் மௌலிது:

ﺍَﻟﻠﻬُﻢَّ ﺍِﻥِّ ﺍﻟْﻌَِﻴْﺶَ ﻋَﻴْﺶُ ﺍﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻠَﺎﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓ
ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺍِﻧَّﻪُ ﻻَ ﺧَﻴْﺮَ ﺍِﻻَّ ﺧَﻴْﺮُ ﺍﻵﺧِﺮَﺓ
ﻓَﺒَﺎﺭِﻙْ ﻓِﻲ ﺍﻻَﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓِ
ﺍَﻟﻠﻬُﻢَّ ﻻَ ﻋَﻴْﺶَ ﺍِﻻَّ ﻋَﻴْﺶُ ﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎَﻛْﺮِﻡِ ﻓِﻲ ﺍﻻَﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬﺎَﺟِﺮَﺓِ
ﺍَﻟﻠﻬُﻢَّ ﺍِﻥَّ ﺍﻻَﺟْﺮَ ﺍَﺟْﺮُ ﺍﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎﺭْﺣَﻢِ ﺍﻻَﻧْﺼﺎﺭَ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓِ
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.

ஸித்தீகா மவ்லிது:

ﻋَﻦْ ﻣَﺴْﺮُﻕٍ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺩَﺧَﻠْﻨَﺎ ﻋَﻠﻰ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻭَﻋﻨْﺪَﻫَﺎ ﺧَﺴَّﺎﻥ ﺑﻦ ﺛَﺎﺑِﺖٍ ﻳُﻨْﺸَﺪُﻫَﺎ ﺷِﻌْﺮًﺍ ﻳُﺸَﺒَّﺐُ : ﺑِﺄَﺑْﻴَﺎﺕٍ ﻟَﻪُ ﻭَﻗَﺎﻝَ
ﺧَﺼَّﺎﻥُ ﺭَﺯَﺍﻥٌ ﻣَﺎﺗَﺰَﻥِّ ﺑِﺮِﻳْﺒَﺔ
ﻭَﺗُﺼْﺒِﺢُ ﻏَﺮْﺛِﻯِﻤْﻦ ﻟَﺤُﻮْﻡِ ﺍﻟْﻐَﻮَﺍﻓِﻞِ
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.

அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதுவதின் பலன்கள்:
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪ ﺻَﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟِﺤَﺴَّﺎﻥَ ﺍِﻥَّ ﺭُﻭْﺡَ ﺍﻟْﻘُﺪُﺱِ ﻻَﻳَﺰَﺍﻝُ ﻳُﺆَﻳَّﺪُﻙَ ﻣَﺎﻧَﻔَﺤْﺖَ ﻋَﻦِ ﺍﻟﻠﻪِ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪِ
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.

ﻋَﻦ ﺍَﻧَﺲِ ﺑﻦِ ﻣَﺎﻟِﻚٍ ﺍَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣَﺮَّ ﺑِﺒَﻌْﺾِ ﺍﻟْﻤَﺪِﻳْﻨَﺔِ ﻓَﺎَﺫَﺍ ﻫُﻮَ ﺑِﺠَﻮَﺍﺭِ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺪُﻓِّﻬِﻦَّ ﻭَﻳَﺘَﻐَﻨَّﻴْﻦَ ﻭَﻳَﻘَﻠْﻦَ
ﻧَﺤْﻦُ ﺟَﻮَﺍﺭِ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺍﻟﻨَّﺠَّﺎﺭِ
ﻳَﺎﺣَﺒَّﺬَﺍ ﻣُﺤَﻤَّﺪٌﺍ ﻣِﻦْ ﺟَﺎﺭِ
ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﻳَﻌْﻠَﻢُ ﺍﻟﻠﻪ ﺍِﻧِّﻲْ ﻷْﺣُﺒُّﻜُﻦَّ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.

பள்ளிவாசலில் மௌலிது:

ﻋَﻦْ ﺍِﺑْﻦ ﺟَﺪْﻋَﺎﻥَ ﻗَﺎﻝَ ﺍَﻧْﺸَﺪَ ﻛَﻌْﺐُ ﺑْﻦُ ﺯُﻫَﻴْﺮِﺑْﻦِ ﺍَﺑِﻲ ﺳﻠّﻢَ ﺭَﺳُﻮْﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.

ﻋَﻦْ ﺍَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺍَﻥَّ ﻋُﻤَﺮَ ﻣَﺮَّ ﺑِﺤَﺴَّﺎﻥَ ﻭَﻫُﻮَ ﻳَﻨْﺸُﺪُ ﺍﻟﺸِّﻌْﺮَ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻓَﻠَﺤِﻆَ ﺍِﻟَﻴْﻪِ ﻓَﻘَﺎﻝَ ﻗَﺪْ ﻛُﻨْﺖُ ﺍُﻧْﺸِﺪَ ﻭَﻓِﻴْﻪِ ﻣَﻦْ ﻫُﻮَ ﺧَﻴْﺮٌ ﻣِﻨْﻚَ
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪ ﺻَﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻀَﻊُ ﻟﺤَﺴَّﺎﻥَ ﻣِﻨْﺒَﺮًﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻳَﻘُﻮْﻡُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﺎِﻧَّﻤَﺎ ﻳُﻔﺎﺧِﺮُ ﻋَﻦْ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.

மவ்லிது ஓதும் அமல் பெருவிழாவானது எப்போது?

மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

மௌலிதுகள் பற்றி மார்க்க அறிஞர்கள் கூற்று:

வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.

எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.

ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

எந்த இடத்தில் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை.

என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
எந்த ஒரு வீட்டிலோ,

பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.

இது போன்ற எண்ணற்ற அறிஞர்களும், மார்க்க மேதைகளும் மவ்லிது ஓதுவதை புனிதமான அமல் என்றும் அதற்காக ஈடுபடுவது அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்றும் சொல்லியிருப்பதால், மௌலிது என்னும் புனித அமலை நாம் சிறப்புற செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெறுவோமாக!

Tuesday, December 6, 2016

தவ்ஹீத் ஜமாஅத்தே.....!! இதை படி 👇👇

தவ்ஹீத் ஜமாஅத்தே.....!!

இதை படி 👇👇

நமது முன்னோடிகள் யார்?
நல்லோர்களான இமாம்களா?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?

இமாம்களின் வழி நடப்போம்!
இறைவனின் பொருத்தத்தை அடைவோம்!

இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி,
இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.

குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.
இன்றைய நவீன அறிஞர்களையா?
அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?

இதோ உங்கள் சிந்தனைக்கு........

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.

மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.

மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..

அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.

1. ஹனபி மத்ஹப் =
அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.

2. மாலிகி மத்ஹப் =
மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.

3. ஷாபி மத்ஹப் =
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி .
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.

4. ஹன்பலி மத்ஹப் =
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  164 - 241.

மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .

மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!

ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.

புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.
நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.

(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.
வெறும் முப்பது வருடங்களுக்குள்.)

ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!

ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!

அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!

1. ஸஹீஹ் அல் புகாரி =
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .
வாழ்ந்த காலம்:  194 - 256.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  7275.

2.  ஸஹீஹ் முஸ்லிம் =
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.
வாழ்ந்த காலம்:  204-261
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  2200.

3. அபு தாவூத் =
அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  202 - 275.
பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி
தொகுத்த ஹதீத்கள் = 4800.

4.  திர்மிதீ=
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209-279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி
தொகுத்த ஹதீத்கள் = 3956.

5.  நஸாயீ =
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீத்கள் = 5270

6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209 - 273.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 4000.


மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,
குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!

ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.
ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!

பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.
ஆகையால் அவர்கள் தொகுத்த  அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும்!!
செய்வார்களா ???

எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!

மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும்
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!

இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.

மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள்
தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,
இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?

சகோதரர்களே!
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?

சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!

Rcvd........