ஒரு வாட்ஸ்அப் தளத்தில்
*தொன்டியானி மதத்தவருக்கும்
ஸுன்னத் வல் ஜமாஅத் ஐ சாரந்தவர்களுக்கும் நடந்த வாத பிரதி வாதம்*
[1:24am, 10/12/2016] +91 99436 32451:
*🎁பதிலைச் சொல்லுங்கள்!..🎁*
*🎁பரிசுகளை வெல்லுங்கள்!..🎁*
🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪
*🎀என்னுடைய கேள்விகள்🎀*
1)நபி (ஸல்) அவர்கள்
*📌ஷாபி*
*📌ஹனபி*
*📌ஹம்பலி*
*📌மாலிக்*
- இதில் எந்த மத்ஹபைச் சார்ந்தவர்கள் ❓❓❓
2)நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பிறந்தநாளை
*எங்கே ❓*
*எப்போது❓*
*எப்படி❓*
கொண்டாடினார்கள்.
3)நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதிப்பிற்குரிய *ஸஹாபாக்கள்* இறந்ததும் *கத்தம், பாத்திஹா, 3 ஷர்த்,40 ஷர்த் ஓதினார்களா?..*
4)நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில்,
*கந்துரி*
*கச்சேரி*
*சந்தனக்கூடு*
*மவ்லீது*
இவைகள் எந்த ஹிஜ்ரி ஆண்டு நடைபெற்றது❓
➖➖➖➖➖➖➖➖➖➖
*குறிப்பு :-*
✨இந்த கேள்விகளை தமக்குத் தாமே கேட்டுக்கொண்டு தம் தவறுகளை உணர்ந்து *ஏகத்துவ வழியில்* நடப்போருக்கு
*இன்ஷா அல்லாஹ்*
மறுமையில் சொர்க்கம் பரிசாக கிடைக்கும் ❗
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
*ஓடி வருக!..*
*🔰இன்ஷா அல்லாஹ் 🔰*
*சொர்க்கம் பெறுக!..*
[8:34am, 10/12/2016] *****@*****: தவ்ஹீத்" வாதிகள்(போலியான) எனசொல்லிக்கொள்ளும் இவர்கள் எவ்வளவு பெரிய மடையர்கள் என்பதை இந்தக்கேள்விகள் மூலம் மீன்டும் நிருபித்துள்ளார்கள். உங்களுக்கான சில கேள்விகள் இதோ!
(1)நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் படித்த தர்ஜூமாகுர்ஆன் எது? ஜான்டிரஸ்டா? ஷியாக்களின் தர்ஜுமாவா? காதியானிக் களின் தர்ஜுமாவா? தேவ்பந்தீகளின் தர்ஜுமாவா?
(2)இன்றைக்கு விஞ்ஞானக்கருவிகள் மூலம் பிறைசாட்சியத்தை ஏற்றுக்கொள்கிறாயே! சஹாபெருமக்கள் எந்தக்கருவியின்மூலம் பிறை சாட்சியம் பெற்றார்கள்? போன்மூலமா? இன்டர்நேட்மூலமா?,பேஸ்புக்மூலமா? டீவிமூலமா?
(3)இன்றைக்கு பலபெயர்களில் மதரஸாக் களை நடத்திக்கொண்டு சந்தாவசுழித்து வயிற்றுப்பிழைப்பு நடத்திக்கொண்டிருக் கிறாயே! சஹாபெருமக்கள் இவ்வாறு நடத்தினார்களா? அவர்களின் பெயர் விவரம் கூறமுடியுமா?
(4)இன்றைக்கு பிரியாணி, சிக்கன்65, புரோட்டா எனவிதவிதமாக உண்கிறாயே! எந்தசஹாபாபெருமக்கள் இவ்வாறுஉண்டார்கள் என கூறமுடியுமா?
போலி தவ்ஹீத் மடச்சாம்ராணிகளே! இதுபோல 40000 கேள்விகள் கேட்க முடியும். உங்களுக்கு இதுபோதும். இதற்கு சரியான பதிலைத்தாருங்கள், பிறகு உங்களின்கேள்விகளுக்கு சரியான விடையும் நீங்கள் தரும் பரிசுத்தொகையைவிட 40மடங்கு பரிசுத் தொகை எங்களால்தரப்படும்
[8:42am, 10/12/2016] +91 819*******:
👌🏿👌🏿
[8:47am, 10/12/2016] +96***********:
1.இந்த கேள்வியே உங்களின் அடிப்படை கல்வியின் அறியாமையை உணர்த்துகிறது.
நபிகளின் காலத்தில் ஏன் ஷாபி,ஹனபி,மாலிகி,ஹம்பலி (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) அவர்கள் வர வேண்டும்?
நபிகள் இருக்கும் போது சந்தேகங்களை ஸஹாபிகள் நேரடியாக கேட்டார்கள்..பதில் விளக்கம்(استفسار ) பெற்றார்கள்..எதையும் மறைக்கவில்லை.
ஸஹாபிகளின் காலத்தில்,இஸ்லாமிய ஜோதி பல இடங்களுக்கு பல்கிப் பெறுகிய போது ஆங்காங்கே ஒரு இமாமை(விளக்கம் தெரிந்த ஒரு நபரை) பின்பற்றினார்கள்.
*மக்காவில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டங்களை பின்பற்றினார்கள்.
*மதீனாவில் ஜைத் இப்னு தாபித் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.
*கூபாவிலே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.
*பஸராவில் அனஸ் ரழியல்லாஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்
இவையெல்லாம் *மத்ஹப்கள் தான்*
இந்த அடிப்படையில் தான் மத்ஹப் தோன்றியது.
*தாபியீன்களின் காலம்*
*மக்காவில் அதாஃ இப்னு அபீரபாஹா ரழியல்லிஹூ அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.
*மதீனாவில் ஸயீத் ரழியல்லாஹூ அன்ஹு*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.
*கூபாவில் அல்லாமா இப்றாஹீம் பின் நக(خ )யீ ரழியல்லாஹு அன்ஹூ*வின் சட்டத்தை பின்பற்றினார்கள்.
பஸராவில் ஹஸனுல் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஒரு விஷயத்தில் சட்டத்தில் சந்தேகம் வந்தால் இவர்களை பின்பற்றினார்கள்.
இதன் பின்பு *முஹத்திஸீன்களின் காலம் துவங்கிற்று*.
ஹதீத்களை தொகுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹதீத்கள் நூல் வடிவம் பெற்றது.
*இமாம்களின் காலம்* சட்டங்களை தொகுத்தார்கள்..நூல் வடிவம் பெற்றது..
அடிப்படை சட்டங்கள் வகுத்தார்கள்..
இந்த காலத்தில் தான் நிறைய இமாம்கள் வந்தார்கள்..காணாமல் போனார்கள்.. கால ஓட்டத்தில் எந்த நான்கு நபரை அல்லாஹ் தக்க வைக்க வேண்டுமென முடிவெடுத்தானோ அந்த இறையச்சத்தின் சொந்தக்காரர்கள் தான் அந்த நான்கு இமாம்கள்..
ஷாபி,ஹனபி,மாலிகி,ஹம்பலி ரஹ்மத்துல்லாஹி இவர்களின் கருத்தை எடுத்து நடப்பதால் இவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோம்.
*எப்படி பீ.ஜே யின் கருத்தை ஆதரிக்கும் நபர்கள் பீஜேயானி தொண்டியானி என்று அழைக்கப்படுகிறார்களோ அது போல*.
[8:56am, 10/12/2016] : கேள்வி :1
எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா?
என்று கேள்வி கேட்கும்
தொன்டியானி
மதத்திற்குரியவர்களே !
மத்ஹப்வாதிகளின்
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.!
ஆகையால் அவர்கள் தொகுத்த அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ளியிருக்க வேண்டும்!!
கேள்வி:2
மேலும் மத்ஹபை பின்பற்றிய அந்த 4 இமாம்கள் குறித்து உங்களது நிலைபாடு என்ன
*உன்மையில்
இமாம்களின் கூற்றை ஏற்று
இமாம்களை நிராகரிப்பது
உங்களது மோசடித்தனத்தின் வெளிப்பாடே !*
[10:45am, 10/12/2016]*****@*****
அய்யய்யே உங்க சுவர்க்கம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் !! தஜ்ஜாலுகள் நரகத்தை காட்டி தான் சுவர்க்கமன்று
சொல்லித்திரியுவார்கள் என்று எங்களுடைய தங்க நபி ( ﷺ ) நன்றாகவே உங்க கூட்டத்தை பற்றி எச்சரித்துள்ளார்கள்.
*ஹலோ 32451*
நரகத்தை அட்வான்ஸ் புக்கிங் செய்துவைத்து ஏன்பா முஸ்லிம்களையும் அதற்கு அழைக்கிரீங்க !!
"கல்புன் மின் கிலாபுன் னார்" *(நரகத்திலுள்ள நாய்களில் உள்ள நாய்கள்)* என்று எங்களுடைய நபி ( ﷺ ) உங்க கூட்டத்தப்பற்றி சரியாக எச்சரித்த பிறகும் எங்ககிட்டேயே நரகத்தை காட்டி அதை சுவர்க்கமென்று டுபாங்கூர் அடிக்கும் வஹாபிய வழிகேடர்களே, உங்களுடைய இப்படியுள்ள கேள்விகளுக்கு நாங்கள் ஏமாற மாட்டோம்,
சரியா இப்லீஸுனுடைய பிள்ளைகளே !!
*ஹலோ 32451* 👆👆👆