Wednesday, December 14, 2016

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.

(மெளலவி பதுறுத்தீன் ஷர்க்கி பரேல்வி )

ஷைத்தானின் தோழர்கள் றபீஉல் அவ்வல் மாதம் பிறந்தால் பித்துப் பிடித்தவர்களாக உளறுவது வழக்கம்.
இந்த முற்றிய வியாதிக்கு
நரகத்தின் வைல் என்ற ஓடையில் தான் மருந்துண்டு

முனாபிக்கின் மன உளைச்சலின் மூலம் அவன் வியாதி எந்தளவு இருக்கின்றது என்பதை முஃமின் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனின் இவர்களை நபியவர்கள் வெறி பிடித்த நரகத்தின் நாய்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனால் இந்த நாய்களின் ஊழைகளைக் கேட்டு முஃமின் பதில் கூற மாட்டான்.    .

உலகத்தில் முஸ்லிம்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ்ந்த சூழலை மாற்றியமைத்த பெரும் பாவத்தை வஹாபிஸ இயக்கம் தான் பொறுப்பேர்க்க வேண்டும் இவர்கள் தான் மார்க்கத்தைக் கேவலப்படுத்தியவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜெண்டா க ச்செயல்பட்டு இஸ்லாத்திற்கு விலை பேசியவர்கள் இவர்கள் மார்க்கத்தை படு முட்டாளின் கையில் ஒப்படைத்து இஸ்லாத்தைக் கேவலப்படுத்தி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் - 1952 ம் ஆண்டுக்கு முன் இலங்கையில் இஸ்லாமும் முஸ்லிம் களும் கண்ணியமாக வாழ்ந்தனர். எப்பொழுது தப்லீக் இயக்கம் ஜமாஅத்தே இஸ்லாமி தவ்ஹித் ஜமாஅத் உள்ளிட்ட இயக்கங்கங்கள் இலங்கையில கால் பதித்த தோ அன்றே இஸ்லாத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.. |

தப்லீக் இயக்கம் உலமாக்களிடமிருந்த இஸ்லாத்தின் பிரச்சார பொறுப்பையும், சமுகத்தின் தலைமைத்துவத்தையும் பறித்து பணக்காறர்கள் காடையர்கள் அறிவிலிகளிடம் ஒப்படைத்து விட்டு உலமாக்களை இவர்களின் சொற்படி இயங்குகின்ற சர்வ முட்டாள் கூட்டமாக்கியது. சில உலமாக்களை கூலிக்கமர்த்தி இதனைச் சாதித்தது - ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் இளைஞர் களின் மனதில் இஸ்லாமியஅரசை உருவாக்க வேண்டும் என்ற வெறியை மனதில் ஊட்டி புதிய மார்க்கத்தை விதைத்தது இவ்விரு கூட்டமும் திரைமறைவில் வஹாபிக நச்சுக்கருத்துக்களை பரப்புவதில் தீவிரம் காட்டின வஹாபிஸமதத்தை பரப்புவதற்கும் உலமாக்களின் மார்க்கப் பிரச்சாரத்தையும் தலைமைத்துவத்தையும் அவர்களிடமிருந்து அகற்றிவிட்டு இஸ்லாத்தைக் கேவலப்படுத்தவும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவையும், குழப்பத்தையும் ஏற்படுத்தவும் பிரிட்டிஷ் அரசாங்கம் கூலிக்கமர்த்திய இயக்கங்கள்தான் இவை..

இவர்களின் அசிங்கமான, கொடுரமான இழிமுகத்தை அப்போதிருந்த அல்லாஹ்வை பயந்த உலமாக்களும் காமிலானஷைய்குமார் களும் எச்சரித்த போது அரைகுறை ஆலிம்களும், பண ஆசை யும் பதவி மோகமும் கொண்ட ஆலிம்கள் சிலரும் இவர்களின் வாய்ப்பேச்சிலும் நடிப்பிலும் வெளிவேஷத்திலும் ஏமார்ந்து இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் காட்டிக் கொடுத்து விட்டனர்.

இதன் விளைவைத் தான் இன்று முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர் இந்த இழிநிலை மாறி நமது கண்ணியம் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டுமாயின் இவ்வியக்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் - இவர்களின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பாதிப்டை மக்களுக்கு விளக்கிக் கூறி மக்கள் மனதிலிருக்கும் இவர்கள் பற்றிய நல்லெண்ணத்தை நீக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு வரும் பணத்தையும் பிரச்சாரகர்களையும் நிறுத்த வேண்டும். இவர்களைப் பாதுகாத்து இவர்களை ஊக்கப்படும் முயற்சிகளை உடன் கை விட வேண்டும் - குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களைக் காட்டி க்தகாடுத்து தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்ட அரை குறைகளை உலமா சபையிலிருந்து விரட்டியடித்து விட்டு அல்லாஹ்வைப் பயந்த அறிவும் தீர்க்கமான அறிவு ஞாமைும் மிக்க இயக்கம் சாராத அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பொறுப் பில் உலமா சபையை ஒப்படைக்க வேண்டும்'' உலமாக்கள் தவிர்ந்த எவரும் உலமாக்களை ப் போன்று ஆடை அணிவதைபிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். ஊடகங்களில் வரும் கட்டுரைகளின் தரம் ஆழம் பகுப்பாய்வு செய்யப்படல் வேண்டும் _ தொலைக்காட்சியில் தகுதியான அறி ஞர் கருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும்.

அறபுமத்றஸாக்களை இயக்கம் சாரா அமைப்புக்களாக மாற்ற வேண்டும் - மக்கள் மனதில் றஸூலுள் ளாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லமவர்களினதும் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் உலமாக்கள் நல்லவர்களின் நேசத்தையும் கண்ணியத்தை யும் ஆழமாக பதிக்க வேண்டும். உலகியல் கல்வி யின் பயன் மரணத்தோடு முடிந்துவிடும். அதனால் கப்றில் ஒளியூட்டி மறுமையில் உயர் பதவியை ஈட்டித் தர வல்ல கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் \ மனதில் எப்பொழுதும் நான் ஒரு முஸ்லிம் எனது தலைவர் முத்திரை நபி முஹம்மது முஸ்தபா லல்லல்லாஹு அலைஹி வஸல்லம வரிகள் தான் என்ற நினைப்பும் மறுமையின் ஈடேற்றம் அன்னாரின்ஷ பாஅத்தில் தான் இருக்கின்றது என்பதை முழு விசுவாசத்தோடு நம்ப வேண்டும்.

இந்த சூழல் ஏற்பட்டால் இழந்தவை யரவற்றையும் மீண்டும் பெற்று கண்ணியமான வாழ்வு வாழலாம்