Wednesday, August 24, 2016

ஆலாஹஜ்ரத் தர்கா மூலம் ஹாபீஸ் சையீத்−க்கு எதிரான மார்க்கத்தீர்ப்பு :-

ஆலாஹஜ்ரத்  தர்கா மூலம் ஹாபீஸ் சையீத்−க்கு எதிரான மார்க்கத்தீர்ப்பு −

உலகபிரசிதிபெற்ற பரேல்வியில் உள்ள ஆலா ஹஜ்ரத் தர்காவிலிருந்து பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு"

ஜமா−உத்தாவா −வின்தலைவரான ஹாபீஸ் சையீத்−க்குஎதிரான மார்க்கத்தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் முஸ்லீம்மக்கள்
அணைவரும் ஹாபீஸ்சையீத்மற்றும் அவரின்பேச்சுக்களிலிருந்தும் முற்றிலும் விலகியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வசிக்கும முஹம்மதுமொய்தீன் என்பவர் ஆலாஹஜ்ரத் தர்காவிற்கு சில கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது பயங்கரவாத அமைப்பான ஜமாஉத்தாவாவின் நிறுவனர் ஹாபீஸ்சையீத் என்பவர் வழிகெட்டகொள்கையும்,சித்தாந்தங்களையும் கொண்டபேச்சாளர்.

மக்களிடையே இரத்தக்களரி ஏற்படுத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு உர்ச்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவர்

என்ன இந்தமாதிரியான நபரை நாம் முஸ்லீம் என ஏற்றறுக்கொள்ளலாமா?

இவரின் பேச்சு மற்றும் பிரச்சாரங்களைக்கேட்பது ஆகுமானதா? எனவினவினார்.

ஆலா ஹஜ்ரத் தர்காவின்  முக்கிய முஃப்தியா ன முஹம்மத் சலீம் நூரி அவர்கள் பதில்கூறியுள்ளார்கள்,

"ஹாபீஸ்சையீத் மற்றும் அவரை தனதுவழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்கள் அணைவரையும் இஸ்லாத்திலிருந்துநீக்கி பத்வாகொடுக்கப்பட்டுவிட்டது.
இதுமட்டுமல்ல இவரி ன் பேச்சுக்களையும் கேட்பதும் ஹராம்எனவும் பத்வாகொடுக்கப்பட்டுள்ளது.

ஹஸ்ரத்நூரி அவர்கள் கூரினார்கள்"

ஹாபிஸ்சையீத்−ன் சித்தாந்தங்கள் பயங்கரவாதம் மற்றும் நபிகள்நாயகம் ஸல்ல்லாஹுஅலைஹி வ ஸல்லம் அவர்களின் அவகண்ணியம் ஆகும்".

இதானால் இஸ்லாமனது இதுபோண்றவர்களையும் அவர்களைப்பின்  பற்றுபவர்களையும் ஏற்றுக் கொள்ளாது.

மேலும் அவர் கூறினார்

அவரின் சொற்பொழிவுகளையும் கேட்பதும் ஆகுமானதல்ல.

மேலும் முப்தி முஹம்மத்  சலீம் நுரி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ஒரு கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார்"

அல்லாஹ் மற்றும் அல்லாஹ் தஆலாவின்  ரஸுலை
அவகண்ணியப் படுத்துபவர்கள் இஸ்லாமி லிருந்து
தூக்கியெறியப்படுவார்கள்.

மேலும் இப்ப டிப்பட்டவர்களின் குப்ரு மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டணையப்பற்றி சந்தேகிப்பவரும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள்"

பாகிஸ்தானின் பயங்கரவாதி ஹாபீஸ்சையீத் என்பவரும் இந்தமாதிரி ஒரு நபர்தான்,

எனவே யாரும் அவருடன்
எந்தவிதமான தொடர்பும் வைக்கக் கூடாது.

அவ்வாறு உறவு வைக்கும் முஸ்லீமும்
இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிட்டவர்களாகவே
கருதப்படுவார்கள்

The fatwa was issued by Mufti Mohammed Saleem Barelvi of Manzar-e-Islam Saudagaran, an institution associated with Dargah-e-Ala Hazrat of Bareilly.

http://indianexpress.com/article/india/india-news-india/barelvi-sect-fatwa-against-hafiz-saeed-he-has-defamed-islam-2984110/

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯