Wednesday, August 24, 2016

பரேல்வி சுன்னத் ஜமாஅத் சார்ந்த ஒருவருக்கும் ஒரு தேவ்பந்திய* *வஹாபிக்கும்* *நடந்த உரையாடல்*

* பரேல்வி சுன்னத் ஜமாஅத் சார்ந்த ஒருவருக்கும்

ஒரு தேவ்பந்திய* *வஹாபிக்கும்*  *நடந்த உரையாடல்*

*வஹாபி:*
சுன்னத்தை பேணக்கூடிய  மக்களாகிய நீங்கள் ஏன் நின்று கொண்டு ஸலாம் படிக்கின்றீர்கள் !!
இது பித்அத் தானே?

*பரேல்வி* -
எனக்கு ஒரே ஒரு விஷத்தை மட்டும் சொல்லு!
உன்னுடைய...
ஆசிரியர் உன்வீட்டிற்கு வந்தால்
நீ எழுந்து
நிற்பாயா ? இல்லையா ?

*வஹாபி*:-
ஆசிரியருக்கு கண்ணியம் கொடுக்க வேண்டும்

* பரேல்வி *:
உன்னுனடய தந்தை வந்தால் நீ எழுந்து நிற்பாயா ? இல்லையா ?

*வஹாபி*:
ஷரியத் சட்டம் என்னவென்றால் தாய் தந்தையை கண்ணியப்படுத்த
வேன்டும் !

*  பரேல்வி * :-
இது எல்லாம் இப்படியிருக்க!

நாங்கள் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
கண்ணியப்படுத்துவதற்கு நாங்கள்
எழுந்து நின்றால்
உனக்கு ஏன்
வலீ (வலிப்பு )?

*வஹாபி* :- உட்கார்ந்து கொண்டும் ஸலாம் படிக்கலாம் அல்லவா ?

* பரேல்வி *  :-  நீ தன்னை தானே அஹ்லே ஹதீஸ் என்று சொல்கிறாயே !!!

ஃகபீஸ் (அசுத்தமே) !!
நீ ஹதீஸ் படித்திருக்கிறாயா ??
ஸஹாபிகள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுந்து நின்று கண்ணியப்படுத்தியது  தெரியாதா உனக்கு?

*வஹாபி* :- ஆமாம் எழுந்து நின்றார்கள் !!!

* பரேல்வி*  :-
அதனால் தான் நாங்களும் எழுந்து நிற்கின்றோம் எதற்காக வென்றால்
*நாங்கள் ஸஹாபிகளை பின்பற்றுகிறோம்*,
*வஹாபிகளை அல்ல*.....

ஈமானை பாதுகாப்போம் 
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯