Wednesday, August 24, 2016

அரபு நாட்டு மக்களை நேசிக்க வேண்டுமென்று ஹதீஸில் வந்திருக்கிறதா ?

*அஃலா ஹஸ்ரத்திடம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்க பட்ட கேள்வி :-*

*கேள்வி :-*

அரபு நாட்டு மக்களை நேசிக்க வேண்டுமென்று ஹதீஸில் வந்திருக்கிறதா  ?

அஃலா ஹஸ்ரத்தினுடைய பதில் :-

நிச்சயமாக !
அரபிகளை நேசிப்பவர் என்னை நேசிக்கிறார்,
அரபிகளை வெறுக்கின்றவர் என்னை வெறுக்கிறார்
என்று ஹதீஸில் உள்ளது.

*வேறொரு ஹதீஸில் வந்தது :-*

அரபு நாட்டை நேசிப்பது ஈமான் ஆகும்.
அதை வெறுப்பது குபுர் ஆகும்.

*குறிப்பு :-*
அரபு நாடு என்பது ஹிஜாஸை குறிக்கும்.

*வேறொரு ஹதீஸில் வந்தது :-*

மூன்று காரணத்துக்காக அரபு நாட்டை நேசிக்க வேண்டும்.

_முதலாவதாக:-  நான் அரபி,

_இரண்டாவதாக:-  திரு குர்ஆன் அரபியில் உள்ளது,

மூன்றாவதாக: - , சுவர்க்கவாசிகளின் மொழி அரபியாகும்

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 4

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*Join ஈமானை பாதுகாப்போம்  WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

��