﷽ -الصــلوة والسلام عليك يارسول الله ﷺ
வஹாபிய வழிகேடர்களை எதிர்ப்பது அணைவராலும் எளிதாகச்செய்யக்கூடிய காரியம்அல்ல"
யாரெல்லாம் வஹாபிய,
தேவ்பந்தீய மற்றும் வழிகெட்ட கூட்டத்தாரை பகைத்துக் கொள்கிறாறோ மேலும் அவர்களை எதிர்கிறார்களோ அவர்களுக்கு அதிக அதிகமான வாழ்த்துக்கள்.
ஏனெனில் வழிகேடர்களை எதிர்கின்ற இந்தஅமலானது எல்லோராலும் எளிதாகசெய்யக்கூடிய செயல் அல்ல!
அல்லாஹூ தஅலா மற்றும் அவனின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும்
அவர்களை விரோதிப்பவர்களை விரோதிப்பதும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்பட்டஒன்றாகும்.
மேலும் நமது முன்னோர்களின் வழி முறையும்ஆகும் .
வஹாபி,தேவ்பந்தீ போண்ற வழிகேடர்களை வெறுப்பதும், அவர்களின் குறைகளை எல்லோர் முன்னிலையில் ஒளிவுமறைவின்றி கூறுவதும்,அவர்களின் குப்ருகளை வெளிச்சமிட்டுக்காட்டுவதாகும். அல்ஹம்துலில்லாஹ்!
அஹ்லேசுண்ணத் வ ஜமாஅத்தினராகிய நாமும் அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி அந்தமகான்களின் அடிமை என பறைசாற்றிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் சுண்ணத்வஜமாஅத் என பெயர் தாங்கிய சிலர் கூறுகிண்றனர்,
"இன்று காலம் மாறிவிட்டது நாம்
வஹாபி ,
தேவ்பந்தீ( தப்லிக் ஜமாஅத),அஹ்லேஹதீஸ்,
ஷியா,
ராஃபிஸி
இது போண்ற கூட்டத்தாரிடமும்
நாம் நட்புக்கொள்ளவேண்டயுள்ளது",
என்று கூறுகிறார்கள். மேலும் வழிகேடர்களை வெளிப்படையாக எதிர்கும் நமது உலமாப்பெருமக்களைப் பார்த்து,
"இவர்கள் பித்னா செய்கிறார்கள் மேலும் முஸ்லீம்மக்களிடையே பிளவை ஏற்படடு த்துகிறார்கள்"என்ற பழிச்சொல்கூறுகிறார்கள்.
பெயர்தாங்கி சுண்ணத் வ ஜமாஅத்தினராகிய (சுலேகுல்லி) அவர்களுக்கு என்னுடைய கேள்வி!
இந்த உலக வாழ்க்கைகாகவா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களை அவகண்ணியப் படுத்துபவர்களாகிய
வஹாபி,
தேவ்பந்தி
வழிகேடர்களிடம்
நட்பு கொள்கிறீர்கள்.
மேலும் அவர்களை விரோதிக்காமல் அவர்களின் மீது பரிவும்காட்டுகிறீர்கள். அவ்வாறு வழிகேடர்களை எதிர்கும் உலமாபெருமக்களை பழிக்கிறீர்கள்.
இவைகளையெல்லாம் செய்துவிட்டு நான் சுண்ணத்வஜமாஅத்தைச் சார்ந்தவன் என்று கூறுகிறீர்களே! எப்படி?"
"என்ன! இவர்கள் வழிகேடர்களை எதிர்கும் மிகச்சிறந்த அமல்களை நிறுத்தி சுண்ணத் வ ஜமாஅத் தினரை வழிகேட்டில் கொண்டுசென்று அவர்களை நரகத்தில் சேர்க்கப் பார்கிறார்களா?
இவர்கள் அஹ்லே
சுண்ணத் வ ஜமாஅத்தினரை எவ் வழியில் கொண்டுசெல்லப்பார்கிறார்கள் என்பதை அவர்களே தன் கொள்கைகளை கூர்ந்து நோக்கி தன் நிலையைப்புரிந்து கொள்ளட்டும்."
அல்லாஹ் சுபுஹாணஹு தஅலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவ
ஸல்லம் அவர்களின் பொருட்டால் நம் அணைவரையும் இறுதி மூச்சுஉள்ள வரை அஹ்லேசுண்ணத்வஜமாஅத்தில் இருக்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! "
மஸ்லகே ஆலா ஹஸ்ரத் ஜிந்தாபாத்"
வஹாபி தேவ்பந்தீ முர்தாபாத்
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in
ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇
https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw
📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*
FORWARD
ALL
SUNNTH JAMATH GROUP'S
💯