Saturday, August 27, 2016

ஒரு இரவில் அன்றைய தேதியை குறித்து ஒருவர் அஃலா ஹஸ்ரத் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார் :-

*அஃலா ஹஸ்ரத்திடம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கேள்வி :-*

*கேள்வி* :-

ஒரு இரவில் அன்றைய
தேதியை குறித்து ஒருவர் அஃலா ஹஸ்ரத்  அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார் :-

இமாம் அவர்களே !  இன்றல்லவா மாதத்தினுடைய முதல் நாள்  ?

*அஃலா ஹஸ்ரத் னுடைய பதில் :-*

நேற்று முதல் நாளாக இருந்தது , ஏனென்றால் நேற்று பிறை பார்க்கப்பட்டது.

தேதி தொடங்குவதையும்  தேதி முடிகின்றதையும் கணக்கீடு செய்வதற்கு நான்கு முறைகள்
உள்ளன.

1.கிருஸ்தவர்கள் நடுநிசியில் இருந்து நடுநிசி வரை எடுத்துக்கொள்வார்கள்.

2.இந்துக்கள் சூரிய உதயத்திலிருந்து சூரிய உதயம் வரை எடுத்துக்கொள்வார்கள்.

3.கிரேக்க தத்துவஞானிகள் சூரிய உச்சத்தில் இருந்து சூரிய உச்சம் வரை எடுத்துக்கொள்வார்கள்.

4.இஸ்லாமிய முறைதான் சரியானது. சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கீடு செய்கிறோம்.
இந்த முறை தான் அறிவினால் வரவேற்க்கப்படுகிறது , ஏனென்றால் ஒளி வருவதற்கு முன் இருள் வருகிறது.

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 1

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

🌍VISIT US: www. eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯