Sunday, October 23, 2016

மன்பஈ ஆலிமா* ?? உஷார் ! உஷார் !

பசு தோல் போர்த்திய வஹ்ஹாபிய விஷ ஜந்துக்கள்

http://tinyurl.com/zbccuy7

அடப்பாவிகளா 7 ஆண்டு ஓதினால் ஆலிம் இல்லையா?

மூன்று நாள் ஜமாத் போனால் தான் ஆலிமா????

இந்த மதரஸாவில் தான ஜமாத்துல் உலமாவின் மாநில தலைவர் இருக்கிறார் ...

அப்போ தப்லீக் ஆதரவாளராக தான் இருப்பார்கள்
நான் பார்த்த சில மன்பஈகள் ஹக்கான அஹ்லு சுன்னா வில் இருக்கிறார்கள் ஆனால் பல மன்பஈகள் தப்லிக் வஹ்ஹாபிய கொள்கையில் உள்ளார்கள்.

வஹ்ஹாபிய கொள்கையில் உள்ளார்கள் என்பதற்க்கு கீழே உள்ள பதிவு ஒரு சான்றாகும்.

சத்திய கொள்கை அஹ்லு சுன்னாவை நோக்கி வாருங்கள் ...

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த தகவல் கீழே பதிவு செய்து உள்ளேன்.

மன்பஈ ஆலிமா* ??
உஷார் ! உஷார் !

அபாயமாக இருக்கலாம்
Dangeraaga இருக்கலாம்
*உண்மையை கக்கிய மௌலவி முஹம்மத் யுசுப் மன்பஈ ....!*

ஈமானை பாதுகாத்துக்
கொள்ளுங்கள் !

*"மன்பஈ தளம்"* என்ற வாட்ஸ்ஆப் தளத்தில் உண்மையை கக்கிய மௌலவி முஹம்மத்
யுசுப் மன்பஈ ....!

மூன்று நாள் ஜமாஅத்
( தப்லிக் ) திற்கு சென்றால் தான்
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியில்
ஸனதாம் !

*மேலும் இது சட்டமாம் !*

மேலும் லால்பேட்டை
ஜாமிஆ மன்பவுல் அன்வார்
அரபிக் கல்லூரியின் நிறுவனர் அமானி ஹஜ்ரத் என்பவர்
தீவிர வஹ்ஹாபிய தேவ்பந்த்
தப்லிக் ஜமாஅத் ஆதரவாளர் என்பதையும்

*பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்* முன்னொரு காலத்தில்
வஹ்ஹாபிய தேவ்பந்திய
தப்லிக் ஜமாஅத்தை எதிர்த்தது என்பதையும் ஒப்புக்கொண்ட

*மௌலவி முஹம்மத்
யுசுப் மன்பஈ ....!*

*விழித்தெழுங்கள் ! முஸ்லிம்களே !*

*இனம்காணுங்கள் !

இஸ்லாமிய துரோகிகளை !*

Scan Copy 👇🏾