Saturday, September 3, 2016

நோயாளிகள் பரிபூரணமாக நோய் நீங்க இறைநேச தூதர்கள்علیہم السلام அவர்களிடமும் மேலும் இவர்களின் ஒழு செய்த தண்ணீரின் மூலம் பரக்கத் பெறுவது சம்மந்தமாக

நோயாளிகள் பரிபூரணமாக நோய் நீங்க இறைநேச தூதர்கள்علیہم السلام அவர்களிடமும் மேலும் இவர்களின் ஒழு செய்த தண்ணீரின் மூலம் பரக்கத் பெறுவது சம்மந்தமாக

�� ஹதீஸ்

ஹஜ்ரத் ஸைய்ப் இப்னு யஜுத் رضی اللہ تعالیٰ عنہ ٰ அவர்களிடமிருந்து பெறப்பட்டது என்னவென்றால்

என்னுடைய சிறிய தாய் (Khala)

என்னை நம் உயிரிலும் மேலான கண்மனி நாயகம்    صلی اللہ علیہ وسلم அவர்களின் தர்பாருக்கு அழைத்துச் சென்று விண்ணப்பத்தை வினாவுகின்றார்கள்

யாதெனில் "யா ரசூலல்லாஹ் صلی اللہ علیہ وسلم என்னுடைய முத்த சகோதரியின் மகன் நோயாளியாக இருக்கின்றார்.

இதை கேட்ட ரஹ்மத்தாக திகழ்த்து கொண்டிருக்கின்ற எம்பெருமானார் நபி கோமான் صلی اللہ علیہ وسلم அவர்கள் என்னுடைய தலையில் தங்களுடைய முபாரக்கான கரத்தை என்மீது தடவி மேலும் ரஹ்மத்திற்காக து ஆ செய்தார்கள்.பின்பு மாநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஒழு செய்தார்கள் நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒழு செய்த தண்ணீரை குடித்தேன்.பின்பு நான் நபி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்புறம் நின்று கொண்டு ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இருபுஜங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நபித்துவத்தின் முத்திரையை ஜியாரத் செய்தேன்.அது புறா (அதை போன்று ஒத்து போகின்ற பறவை) வின் முட்டையை போன்ற வடிவில் இருந்தது.

��  ஸஹிஹ் புகாரி, 
       கிதாபுல் ஒழு மற்றும்
       மனாஃகிப், மற்றும்
       தவாத் .
��  ஸஹிஹ் முஸ்லிம்,
       கிதாபுல் ஃபஜாயில்.

Urdu
��BIMARI KI SHIFA KE LIYE AMBIYA KE PAAS JANA AUR AMBIYA KE WUZU KE PAANI SE BARKAT  HAASIL KARNA��

��HADITH:

Hazrat Saaib bin Yazeed رضي الله تعالى عنه  se Marwi hai ki meri khala jaan mujhe Huzoor Nabi e Kareem صلی اللہُ علیہِ و آلہِ وسلمِki khidmat e Aqdas mein le ja kar arz guzaar huwe: " Yaa Rasulallah صلی اللہُ علیہِ و آلہِ وسلمِ! Mera bhanja beemaar hai. Aap صلی اللہُ علیہِ و آلہِ وسلمِ ne mere sar par apna dast e aqdas phera aur mere liye barkat ki dua farmayi. Phir wuzu farmaya to maine Aap صلی اللہُ علیہِ و آلہِ وسلمِke wuzu ka paani piya. Phir Aap صلی اللہُ علیہِ و آلہِ وسلمِ ke peeche khada ho gaya to Aap صلی اللہُ علیہِ و آلہِ وسلمِ ke dono mubarak shaano ke darmiyaan Mohre Nubuwat ki ziyarat ki jo kabutar (ya uski misl kisi parinde) ke ande jaisi thi."

[● SAHIH BUKHARI, KITAB UL WUZU, WA MANAQIB, WA DAWAAT;
● SAHIH MUSLIM, KITAB UL FAZAIL]

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
��VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

Plz Subscribe
ஈமானை பாதுகாப்போம்
official channel on
YOUTUBE ��

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

�� ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

Forward
All
Sunnth Jamath Group's

��