வஹாபிகள் தோண்றிய வரலாறு
---------------------------------------------------
இந்த விசயத்தை அணைத்து குருப்பிலு ம் பரப்புங்கள். இதன்மூலம்வஹாபியர்க ளின் உண்மையான சுரூபத்தை முஸ்லீம் கள் அறிந்துகொள்ளட்டும். மேலும் இதைப்படித்தவுடன் வஹாபிகள்,தேவ்ப ந்திகள் யோசிக்கட்டும், இதை ஆராயட் டும்.(ஏனெனில் பெரும்பாலும், சிலபேர்க ள்தங்களை வஹாபி,தேவ்பந்திகள் எனக் கூறிக்கொள்வார்கள். ஆனால்உண்மை யில் அவர்களுடைய கூட்டத்தின் உண்மைநிலை தெரியாது. ஏனெனில் இ வர்கள் தங்களுடைய தலைவர்களைப்ப ற்றிய புத்தகங்களைப்படிப்பதில்லை. எனவே, நாம் இவர்களைநேரடியாக காபிர் எனக்கூறுவதில்லை. வழிதவறிய கொள்கையுடைய கூட்டத்தினர் என்று தான்கூறுவோம்)ஹிதாயத் அவர்களின் நஸீபில் இருந்தால் பிழைத்துக்கொள் வார்கள். மேலும் இதன்மூலம் மற்றவழி தவறிய கொள்கைக்கார்கள் இந்தவஹா பியகூட்டத்தார்களிடமிருந்து காப்பாற்ற ப்படுவார்கள்..இன்ஷாஅல்லாஹ்
இப்பொழுது நாம் அணைவரும்வஹாபி களின் தோற்றம் எப்படி? அவர்களின் போதணைகள் என்ன? அவர்களின் சித்தாந்தகள் என்ன? என்பதை சில பாகங்களாக நாம் காணுவோம்.
பாகம்(1)::அரபுதேசத்தில்1922−வரை துருக்கியரின் ஆட்சிஇருந்தது. இதனை உஸ்மானியபேரரசு என்கிற பெயரில் நாம் அறிவோம். எப்பொழதெல்லாம் உலகமுஸ்லீம்களின் மீது அநியாயங்க ளும், கொடுமைகளும் நடக்கிறதோ, அப்பொழுதெல்லாம் உஸ்மானிய பேரரசு அதற்கு தக்கபதிலடி கொடுத்து வந்தது. இது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, யஹூதிகள், நஸ்ரானிகளுக் கு பெரிய தடையாகஇருந்தது. எதுவரை உஸ்மானியபேரரசு இருக்குமோஅதுவ ரை முஸ்லீம்களை ஒன்றும் செய்யமுடி யாது? எனஇவைகள் என்னின. இதனால், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகியவைகள் சூழ்சிசெய்து உஸ்மானிய பேரரசை வீழ்துவதில் வெற்றியும் கண்டார்கள்.இதற்காக அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவைகள் முதலில் ஒரு கிறித்துவனைத் தேர்ந்தெ டுத்தார்கள். அவன் எந்தஒரு அரபியராலு ம் இவன் அரேபியன் அல்ல என சந்தேகி க் முடியாத அளவற்கு அரபிமொழி பேசக் கூடியவன். அவன் அரபியர்களிடத்தில் "நாம்அரேபியர்கள் நம்மை துருக்கியர்கள் எப்படி ஆளலாம்" என குழப்பத்தை ஏற்படுத்தினான். அக்காலத் தில் இருந்த அரபியர்கள் பெரும்பாலன வர்கள் சுன்னத்வஜமாஅத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் அவனுடைய கூற்றை யாரும் ஏற்கவில்லை. இவன் "Laurance of Arabian" என்றபெயரில் பிரசிதமடை ந்தவன்(நீங்கள் குகூளில் "Laurance of Arabian" என டைப்செய்து பார்துக்கொ ள்ளலாம்) பிறகு அமெரிகா மற்றொருவனை கொண்டுவந்தார்கள் அவன் பெயர் "ஹெம்பரே(Hempher)" (இவனைப்பற்றி குகூலில் hempher−ன் விக்கிபிடியாவில் படித்துக்கொள்ளலாம்) இந்த ஹெம்பரே இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்தான். அதில் ஒருவன் வழிப் பறிகொள்ளையர்களின் தலைவனான இப்னுசௌத் மற்றொருவன் முஹம்மத் பின்அப்துல்வஹாப்நஜ்தி. இந்த இருவரையும் அரபுதேசத்தின் மண்ணரா க்குவதாக ஆசைகாட்டானான். இவர்கள் அணைவரும் சேர்ந்து யஹூதி கள், நஸாராக்கள் உதவியுடன் மக்கா, மதினா மற்றும் தாயிப் நகரங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினர்.மக்கா, மதினா மற்றும் தாயிப் நகரங்களில் உள் ள இலட்சக்கனக்கான அப்பாவி முஸ்லீம்கள் இப்னுசௌதினால் ஷஹீதா க்கப்பட்டார்கள். மெல்லமெல்ல சௌதி ன் படைகள் மக்காவை நெருங்கினார்க ள். இதனைகண்ட உஸ்மானிய அரசினர் நம்மை அரபுதேசத்திலிருந்து விரட்டவும் அரபுதேசத்தை ஆளவும் அப்பாவி முஸ்லீம்களை சௌத் ஷஹீதாக்குகிறா ன், மேலும் இந்தபுண்ணிய பூமியில் கொலை, அட்டூலியங்கள் நடக்கவிரும் பாத உஸ்மானிய அரசினர் ஒரு ஒப்பந்த த்தின் அடிப்படையில் அரபுதேசத்திலிரு ந்து உஸ்மானிய ஆட்சியை விலக்கி துருக்கி சென்றுவிட்டனர். இதன் பிறகு தான் அரபுதேசம் மற்றும் உலக முஸ்லீம் களின் மீது முஸிபத்துகள் ஆரம்பமாகியது. கொள்ளையன் சௌத், முஹம்மது பின் அப்துல்வஹாப்நஜ்தீ ஆகியோர் அரபுதேசத்தின் அரசாட்சிக் குவந்தனர். 1400வருடங்களாக "ஹிஜாஸ்பிரதேசம்" என அழைக்கப்பட்ட மக்கா,மதினா உள்ளட ங்கிய அரபுபிரதேசம் கொள்ளையன் சௌதின் பெயரால் "சௌதியா "என மாற் றப்பட்டது. அரபுதேசத்தில் ஆங்காங்கே சௌத் மற்றும் முஹமத் பின் அப்துல்வஹாப்நஜ்தியின் உருவபடங்கள் வைக்கப்பட்டன. மக்கா ஷரீபின் வாயில்களில் சஹாபெருமக்கள் மற்றும் அஹ்லேபைத்களின் பெயர்கள் இருந்ததை மாற்றி கொள்ளையர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. யஹூதிகள் நஸரானிகள் அரபுதேசத்திற்கு வர தடையில்லாஉத்தரவு பிறப்பிக்கப்பட்ட து.எப்பொழுது இந்தஇருவரும் அரசர்க ளானார்களோ, அப்பொழுதிருந்து அவர்களுக்கு வாழ்துகள் தெரிவிக்க அமெரிக்கா,பிரிட்டன், ஐரோப்பிய அரசர்கள் அரபுதேசம் வரஆரம்பித்தார் கள். அரபுதேசம் என்றாலே நடுங்கிக் கொண்டிருந்த யஹூதிகள், நஸாராகள் இன்று அமெரிக்காவின் கண்ணசைவில் அரபுதேசம் செயல்பட தொடங்கியதை கண்டு மகிழ்ந்தார்கள். இப்பொழுதுதான் முஹம்மது பின் அப்துல்வஹாப்நஜ்தியின் புதிய கொள்கை தோண்றியது. இஸ்லாத்தின் முக்கியமான கொள்கைகளை தூக்கியெ றிந்து புதிய வஹாபிய கொள்கை தோற்றுவிக்க அடிகோளிட்டவன் "ஹெம்பரே"ஆவான்.
ஹதிஸ்::நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் நஜ்த்தேசம் இருக்கும் திசையை சுட்டிக் காட்டி அங்கிருந்துதான்(மார்கத்தில்) குழப்பம் உருவாகும். அங்கிரந்துதான் ஷைத்தானின்(வழிகேடுஎனும்) கொம்பு வெளிப்படும்" என இரண்டு அல்லது மூன்று முறைகூறினார்கள்....நூல்:முஸ்லீம்: பாகம் 2− பக்கம்−394.