Wednesday, September 7, 2016

நாம் ஏன் வஹாபி,தேவ்பந்தீ இதுபோண்ற இயக்கங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் விரோதிகள் என்கிறோம்?

நாம் ஏன் வஹாபி,தேவ்பந்தீ இதுபோண்ற இயக்கங்களை

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் விரோதிகள் என்கிறோம்?

இந்தியாவில் இந்தஇயக்கங்கள் எல்லாம் அல்லாசுப்ஹானவுதஅலா, நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் மற்றும் பல வலிமா ர்களை ஷரியத் என்ற போர்வையில்
பல புத்தகங்களின் வாயிலாக
அவகண்ணியப்படுத்தியுள்ளார்கள்.
அவற்றில்சில

இதோ!

(1)அல்லாஹ் வின் சூழ்ச்சி,மோசடிகளிடம் பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் அடியானிடம் சூழ்ச்சிசெய்கிறான்

(தக்வியத்துல்ஈமா ன்:பக்கம்76:மௌலவி இஸ்மாயில் தெஹலவி−அஹ்லேஹதிஸ்)

(2)தொழுகையில் நபி(கள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் நினைவு வருவது,தன்னுடை ய கழுதை,மாடு ஆகியவற்றின் நினைவில் மூழ்கியிருப்பதைவிடக் கேடானதாகும்

( சிராதேமுஸ்தகிம்:பக்கம்118−மௌலவி இஸ்மாயில்தெஹலவி−அஹலேஹதிஸ்)

(3)நபிகள்நாயகம்ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப்பிறகு வேறொரு நபி வந்தாலும் இறுதிநபி என் பதில் எந்தவொரு மாற்றமும் வராது.

( தெஹஸிருண்ணாஸ்:பக்கம்14:மௌலவி காஸிம்நானோத்வி−தேவ்பந்தீ)

(4)அமல்கள் செய்வதில்(தொழுகை,நோ ன்பு,ஹஜ்,நபிலானஅமல்கள்)உம்மத்துகள் நபிமார்களைவிட விஞ்சிவிடுகிறார்க ள்.

(தெஹஸரூண்ணாஸ்:பக்கம்5:மௌலவி காசிம்நானோத்வி−தேவ்பந்தீ)

(5)சஹாபாபெருமக்களை காபிர் எனக் கூறுபவன் இஸ்லாத்திலிருந்து வெளியே றியவனாகமாட்டான்

(பத்வாரஷீதியா:பா கம்2:பக்கம்11:மௌலவிரஷீத்அஹமத் கங்கோஹி−தேவ்பந்தீ)

(6)ஷைத்தானுக்கு நபியைவிட அதிகம் ஞாணம் உன்டு. நபிக்கு அதிகம் ஞாணம் உன்டு எனக் கூறுபவன் காபிர்ஆவான்

( பராஹீனுல்காதியா:பக்கம்55:மௌலவி கலீல்அஹமத்அம்பேத்வி−தேவ்பந்தீ)

(7)அல்லாஹூதஅலா பொய்கூறுகிறான் (பொய்சொல்வது சாத்தியம்)

(பராஹீனு ல்காதியா:பக்கம்273:மௌலவிகலீல் அஹமத்அம்பேத்வி−தேவ்பந்தீ)

(8)நபிகள்நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தேவ்பந் வந்து தேவ்பந்து உலமாக்களிடம் உருது கற்றார்கள்

(பராஹுனுல்காதியா:பக்கம் 30:மௌலவிகலீல்அஹமத்அம்பேத்வி− தேவ்பந்தீ)

(9)மீலாதுன்நபி கொண்டாடுவது,கிருஷ் ணஜெயந்தி கொண்டாடுவது போலாகும்

(பராஹீனுல்காதியா:பக்கம்152:மௌலவிகலீல்அஹமத் அமபேத்வி−தேவ்பந்தி

(10)நபி (கள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)
அவர்களுக்கு சுவற்றிற்குப் பின்னால் என்ன இருக்கிறது? என்றஞாணம் கூட இல்லை
(பராஹீ னுல்காதியா:பக்கம்55−மௌலவிகலீல் அஹமத்அமபேத்வி−தேவ்பந்தி)

(11)நபியிடம் இருக்கும் மறைவான ஞாணத்தில் அவ்வளவு என்னசிறப்பு உள்ளது? இதுபோல ஞாணம் தான் எல்லா குழந்தைகளுக்கும்,பைத்தியங்க ளுக்கும் மற்றும் விலங்கினங்களுக்கு கூட இருக்கிறதே!

(ஹிப்ஸூல்ஈமான்: பக்கம்8:மௌலவிஅஷ்ரப்அலிதானவி− தேவ்பந்தி)

(12)கையில் அசுத்தமான வஸ்துக்கள் (இரத்தம்,சிறுநீர்,மலம்,விந்து)போண்றவை பட்டுவிட்டால் அதை அவர்கள் வாயில் மூன்று முறை நக்கினால் சுத்த மாகிவிடும்

(பெஹஸ்திஸேவர்:பாகம்2: பக்கம்18:மௌலவிஅஷ்ரப்அலிதனவி− தேவ்பந்தீ)

(13)"அஜ்மீர்கஜாகரீபேநவாஸ்" அல்லது மற்ற வலிமார்களின் தர்காவிற்கு செல்வது அந்நிய பெண்ணுடன் விபச்சா ரம் செய்வதைவிடக்கேவலமானது.

(தஜ் தீதேயேஹ்யாஏதீன்:பக்கம்96:மௌலவி அபுல்ஆலாமௌதூதி−ஜமாஅதேஇஸ்லாமி,SIO,SIM)

(14)அணைத்து இடங்களுக்கும் நபிமார்கள் இறைவேதத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். எனவே, இவர்களிலும்( புத்தர்,கிருஷ்ணன்,ராமன்,மானி,சுக்ராத், பிசாகோராஸ்)நபியாக இருப்பதற்கு அனேக சாத்தியக்கூறுகள் உள்ளன.

(தவ்ப்ஹிமாத்:பாகம்1:பக்கம்124:மௌலவி அபுல்ஆலாமௌதூதி−ஜமாஅதேஇஸ்லாமி−SIO,SIM)

(15)பொய்,குற்றம் மேலும் அணைத்துப் பாவச்செயல்கள்(அதாவது,திருடுவது,வி பச்சாரம்,புறம்பேசல்)செய்வது அல்லாஹ்விற்கு மாசுஏற்படுத்தாது

(ஜஹ துல்மகல்:பாகம்3:பக்கம்77:மௌலவி அபுல்ஆலாமௌதூதி−ஜமாஅதேஇஸ்லாமிSIO,SIM)

இப்பொழுது நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் இவ்வாறு கூறுபவன் உன்மையான முஸ்லீமா?

எனவே, அண்பார்ந்த இஸ்லாமியச்சகோதரர்களே! தங்களின் ஈமானைப்பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதுபோண்ற வஹாபிய கூட்டத்தாரை விட்டு தூரமாகவிலகிவிடுங்கள்.குறிப்பாக இந்த வஹாபியர்களுக்கு support செய்யும் அவர்களைத் "தாஜா" செய்யும்

ஆலிம்களிடமிருந்து

மிக...மிக...தூரம் விலகிவிடுங்கள்...

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டால் 

அல்லாஹூத அலா நம் அணைவரையும் மண்ணிப்பானாக! ஆமீன்!

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

Plz Subscribe
ஈமானை பாதுகாப்போம்
official channel on
YOUTUBE ⬇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

Forward
All
Sunnth Jamath Group's

💯