﷽ -الصــلوة والسلام عليك يارسول الله ﷺ
═════════════════════════
❣ வஹ்ஹாபிய தேவ்பந்தீகளின்
( தப்லிக் ஜமாஅத் )கொள்கையும்
V/S
இமாம் கஜ்ஜாலி رضی اللہ تعالٰی عنہ
அவர்களின் கொள்கையும் ❣
═════════════════════════
‼ தேவ்பந்த்களின் துர்மார்க்க கொள்கை ‼
தொழுகையில் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஞாபகம் வந்தால் கழுதை மற்றும் மாடுகளின் ஞாபகத்தை விட மோசமானது
(ஸுரத்தே முஸ்தகீம்,Page no:-97,
ஆசிரியர்
மெளலவி இஸ்மாயீல் தெஹ்லவி,
அச்சிட்டோர்
குத்ப் ஃகானா அஷ்ரஃபியா,
ராஷித் கம்பெனி தேவ்பந்த்)
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
❗இமாம் கஜ்ஜாலி رضی اللہ تعالٰی عنہ
அவர்களின் கொள்கை❗
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
தொழுகையில்
அத்தஹ்யாத் படிக்கும் நேரத்தில் கோமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான திரு முகத்தை
தங்களுடைய மனதில் நிலை நிறுத்துவதும்
மேலும் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவுகளை மனதில் ஆழமாக பதியவைத்து
"அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு"
என்று கண்ணியத்துடன் சமர்பியுங்கள்
மேலும் என்னுடைய இந்த ஸலவாத் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சந்நிதானத்தில் ஊர்ஜிதமாக சென்றடையும் என்று நம்பவேண்டும்.
கோமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய ஸலாமிற்கு பதில் தங்களுடைய உன்னதமான அருட்கொடைகளை அவரவர்களுக்கு ஏற்ப தந்தருள் புரிகின்றார்கள்.
📖 Ahyaul Uloom by Hujjatul IsLam HAZRAzt IMAM GAZALI RAHMA DUL LAHI TALA ANHU--Part-1 Page No:-107
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in
Plz Subscribe
ஈமானை பாதுகாப்போம்
official channel on
YOUTUBE 👇
https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw
📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*
Forward
All
Sunnth Jamath Group's
💯
இதனுடைய Scan மற்றும் தேவ்பந்தீகளும் தங்களுடைய புத்தகத்தின் தர்ஜுமாவிலும் கானாலாம்
http://www.islamimehfil.com/topic/24420-imam-ghazali-ki-kitab-say-at-tahiyat-parhnay-ka-hukam/